பஞ்சாப்பிற்கு பயணம் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி…பொற்கோவிலில் தரிசனம்
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதில், 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப்பில் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 20ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இம்முறை ஆளும் காங்கிரஸ் கட்சி…
73வது குடியரசு தினத்தில் சென்னையில் வரலாற்றை பறைசாற்றிய ஊர்திகளின் அணிவகுப்பு
73வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் வரலாற்றை பறைசாற்றிய தமிழக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு தொடங்கியது. மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் தமிழக ஆளுநர்…
தேசியக்கொடியை அவமதித்ததாக அமேசான் நிறுவனம் மீது வழக்குப்பதிவு…
இந்தியா முழுவதும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் பிரதான தலமாக அமேசான் உள்ளது. இதன் வாயிலாக மக்கள் தினமும் தங்களுக்கு தேவையான பொருட்களை இணையவழியில் ஆர்டர் செய்து பெற்று வருகின்றனர். அவ்வப்போது, அமேசான் நிறுவனம் இந்திய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்…
விருத்தாச்சலத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு சுப்ரமணியசாமிக்கு தெப்பத் திருநாள்…
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு சுப்ரமணியசாமி தெய்வானை வள்ளி தெப்பத் திருநாள் நடைபெற்றது. தைப்பூச திருவிழாவின் இறுதியாக சுப்ரமணியசாமி வள்ளி, தெய்வானை தெப்பத் தேரில் சமேதராக எழுந்தருளி தெப்பத்தில் மிதந்தபடி வலம் வந்து அருள்பாலிப்பரா. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா…
சூரியனார் கோவிலில் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
மயிலாடுதுறை மாவட்டம் ஆடுதுறை அடுத்து சூரியனார் கோவிலில் தை மாதம் பொங்கல் திருவிழாவையட்டி சூரியனார் கோவிலில் நடைபெறும் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கும். பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் சூரியனாரின் திருமணப் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.சூரிய பகவான் பார்வை அளிக்கும்…
புத்துணர்வு அளிக்கும் யோகா..! நீங்களும் செய்யலாம்..
யோகாவின் மகத்துவம் பலரும் அறிந்திடாத ஒன்று. மனதனின் சோம்பலால் பல நல்ல உத்வேகத்தை இழக்க நேரிடுகிறது.அதில் ஒன்று தான் யோகாசனம்.பலரது வாழ்வில் யோகா முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஒரு அங்கமாகவும் திகழ்கிறது.இது குறித்த நன்மையை இந்த தொகுப்பில் காணலாம். யோகா என்பது உடலையும்,…
நடிகர் விஜய் குறித்த எதிர்மறை கருத்துக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை…
ரவுடி படப்பை குணா இன்று கோர்ட்டில் சரண்
சென்னை புறநகரில், 40க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி படப்பை குணா இன்று திடீரென சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் படப்பை குணா என்கிற குணசேகரன். பிரபல ரவுடியான இவர்…
குடியரசு தின விழாவில் 939 காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம்
குடியரசு தினத்தையொட்டி தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள 939 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 20 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று (ஜன.26-ம் தேதி) சிறந்த பணிக்கான பதக்கங்கள், மாநில…
மாணவி மரணத்தை அரசியலாக்கவில்லை- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று உண்ணாவிரதம் நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தில் முன்னாள் மத்திய மந்திரி…