• Mon. May 29th, 2023

இந்தியன் ஆயிலில் பணிப்பரிய வேண்டுமா..? அப்போ இதை படிங்க …

Byகாயத்ரி

Feb 17, 2022

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்-ல் தற்போது வேலைக்கான பணியாட்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறுகிறது. 62 பணியாளர் III மற்றும் V பதிவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக அறவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலை அறிவிப்பு 2022 விண்ணப்ப படிவம் 01.02.2022 முதல் 25.02.2022 வரை இந்தியன் ஆயில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும்.

நிறுவனத்தின் பெயர் : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
பதவி பெயர் : பணியாளர் III மற்றும் V
வகை : மத்திய அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் : 62
வேலை இடம் : Assam, Arunachal Pradesh
விண்ணப்பிக்கும் முறை : Online
கடைசி தேதி : 25.02.2022
சம்பளம் : Rs.32,000 – 1,27,000/
கல்வித் தகுதி : 2th, Diploma, Any Degree

விண்ணப்பதாரர்கள் www.iocl.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *