பூத் ஏஜென்ட்கள் களஆய்வுப் பணி மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் பாஸ்கர் …
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றிய பகுதிகளில் 2026 தேர்தல் கள பணிகளை தீவிர படுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கர் மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் சாத்தூர் தெற்கு ஒன்றியம் குருசாமி ஆகியோர் பூத் ஏஜென்டுகளுக்கான கள ஆய்வுப்…
சாத்தூர் அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் முதல்வரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஏழாயிரம்பண்ணையில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை கிளைக் கழகம் சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோலாகலமாக…
நீதிமன்ற வளாகம் முன்பு நீதித்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நீதிமன்ற வளாகம் முன்பு நீதித்துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாத்தூரில் திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மாற்றுப்பணியில் பணிபுரிந்த அருண் மாரிமுத்து அவர்களது மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கவும், அவரது மனைவி மற்றும் குடும்பத்திற்கு…
ஏழை, எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள்
சாத்தூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77வது பிறந்த தினத்தை அதிமுகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு …
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்…
வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர்
திமுக அரசின் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி,அதனால் தான் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது-சாத்தூரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் பேசினார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சமூகநலன் மற்றும் மகளிர்…
பொது வினியோக கடையினை திறந்து வைத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெரியார் நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள பொது வினியோக கடையினை வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். சாத்தூர் நகராட்சி வார்டு 1 பெரியார்…
தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பிலான தீப்பெட்டி செய்யும் மெஷின் முற்றிலும் எரிந்து சேதமாகியது. சாத்தூரில் மது சூதனதுக்கு சொந்தமான ஸ்ரீ அம்மன் மேச் ஒர்க்ஸ் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில்…
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.85 லட்சம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. திருக்கோவிலுக்கு தென் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தை மற்றும் மாசி…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா
சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக *ஓ.மேட்டுப்பட்டியில் வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வையொட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துப்பட்டு, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு…












