• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தரணி

  • Home
  • திண்டுக்கல் அருகே 300 ஆண்டு பழமையான மர வீரத்தூண் தஞ்சை பல்கலை மாணவர்கள் கண்டுபிடிப்பு

திண்டுக்கல் அருகே 300 ஆண்டு பழமையான மர வீரத்தூண் தஞ்சை பல்கலை மாணவர்கள் கண்டுபிடிப்பு

திண்டுக்கல் அடுத்த காப்பிலியபட்டியில் மரத்தாலான ஒரு வீரத்தூண் உள்ளதாக காப்பிலியபட்டியைச் சேர்ந்த பேராசிரியர் நாகராஜ் தகவல் அளித்தார். அதன்பேரில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முதுகலை தொல்லியல் மாணவர்கள், துறை தலைவர் செல்வகுமார் தலைமையில் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். தூண்…

பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு திண்டுக்கல்லில் எஸ்.பி. தலைமையில் கொடி அணிவகுப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்-2024 முன்னிட்டு மக்கள் எவ்வித அச்சமுமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் திண்டுக்கல்லில் காவல்துறையினர் மற்றும் மத்தியபாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு…

கொடைக்கானலில் காட்டு யானைகள் உலா

கொடைக்கானல் மலை பகுதி நல்லூர் காடு வளவு பகுதியில் இரண்டு காட்டு யானைகள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் மர்மமான முறையில் காட்டெருமை மரணம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்பூமி வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் காட்டு மாடு ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் ஆகியோர் சென்றனர். இதை தொடர்ந்து கால்நடை மருத்துவர்…

நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்கள் இன்றைய பிரசாரம்…

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழ னிசாமி – நீலகிரி. தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – கரூர், திருச்சி, தஞ்சை. பா.ஜனதா தலைவர் அண்ணாமலை – திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை –…

திமுக தலைமை கழக பேச்சாளர் லியோனி மேட்டுப்பட்டியிலும், சின்னாளபட்டியிலும் பிரச்சாரம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து திமுக தலைமை கழக பேச்சாளர் லியோனி அவர்கள் திண்டுக்கல் தொகுதி மேட்டுப்பட்டியிலும் ஆத்தூர் தொகுதி சின்னாளபட்டியிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சிதம்பரம்: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை

சிதம்பரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை செய்து வருகிறார்.

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட இடத்தை பார்வையிட்டார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

தேனி லட்சுமிபுரம் கோர்ட் அருகே வருகிற 10 ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார். அதற்கான இடத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கட்சி பொறுப்பாளர்களுடன் பார்வையிட்டார்.

கரும்புச்சாறு கடையில் மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது கொளுத்தும் வெயிலில் சாலை ஒரத்தில் உள்ள கரும்பு சாரு கடையில், கரும்பு ஜீஸ்…

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

தைவான் அருகே இன்று அதிகாலை, 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; தெற்கு ஜப்பானிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை; மியாகோஜிமா தீவு உட்பட தைவானுக்கு அருகிலுள்ள தீவுகளில் முற்கட்டமாக, 3 மீ., (10 அடி) உயர சுனாமி அலைகள் தாக்கலாம். வானிலை ஆய்வு…