• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தரணி

  • Home
  • குழந்தைக்கு ராமச்சந்திரன் என பெயர் சூட்டுகிறோம்

குழந்தைக்கு ராமச்சந்திரன் என பெயர் சூட்டுகிறோம்

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ மாநில தலைவர் முகமது முபாரக்குக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரிப்பு நிகழ்ச்சியின் பொழுது,பிறந்த குழந்தை ஒன்றை பெற்றோர்கள் கொண்டு வந்து முன்னாள் அமைச்சர்கள் நத்தம் இரா விஸ்வநாதன், திண்டுக்கல் சி.…

திருப்பரங்குன்றத்தில் பங்குனி தேரோட்டம்.., அரோகரா கோசத்தோடு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்…

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் இன்று பங்குனி திருவிழா பிரம்ம உற்சவ விழாவில் 13 வது நாள் தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது.

‘தலைவர் 171’ புதிய போஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

TNPSC: 90 பணியிடங்களை நிரப்ப தேதி அறிவிப்பு

90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என…

664 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

தமிழ்நாட்டில், நாடாளுமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 1749 வேட்புமனுக்களில், 664 வேட்புமனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது. 1085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 வேட்பாளர்களும், குறைந்த பட்சமாக நாகை தொகுதியில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து…

திண்டுக்கல் – பணி ஓய்வு பெற உள்ள காவல்துறையினரை எஸ்.பி. பாராட்டினார்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வரும் 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் நகர் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர். சேரலாதன், சின்னாளப்பட்டி காவல் நிலைய சார்பு மைக்கேல்டேவிட், கள்ளிமந்தயம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குமாரபாண்டியன்,…

தமிழகத்தில் வெயில் அதிகரிக்க வாய்ப்பு

அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கொளுத்தும் தமிழகத்தில் அடுத்த 5நாட்களுக்கு(மார்ச் 31 வரை) வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியல் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும்…

திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேர் கைது

திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகே உள்ள CKCM-காலனி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீராகௌதம் என்பவர் வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து S.P. பிரதீப் உத்தரவின் பேரில் நகர் ASP.சிபின் மேற்பார்வையில் நகர் தெற்கு…

புகார் எண்கள்:

மதுரையில் சித்திரை திருவிழாவுக்கு தனிநபர்கள் நன்கொடை கேட்டு அணுகினால், 0452 – 2349868, 2344360 என்ற எண்களில் பக்தர்கள் புகார் அளிக்கலாம் என மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்.?

கன்னியாகுமரிகாங்கிரஸ்-விஜய் வசந்த்பாஜக-பொன் ராதாகிருஷ்ணன்அதிமுக-பசிலியான் நசரேத்நாம் தமிழர்-மரிய ஜெனிபர் திருநெல்வேலிகாங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ்பாஜக-நயினார் நாகேந்திரன்அதிமுக-ஜான்சி ராணிநாம் தமிழர்-பா.சத்யா தென்காசிதிமுக-ராணி ஸ்ரீகுமார்தமமுக-ஜான் பாண்டியன்புதிய தமிழகம்-கிருஷ்ணசாமிநாம் தமிழர்-இசை மதிவாணன் தூத்துக்குடிதிமுக-கனிமொழிதமாகா-SDR.விஜயசீலன்அதிமுக-சிவசாமி வேலுமணிநாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன் இராமநாதபுரம்ஐயுஎம்எல்-நவாஸ்கனிஓபிஎஸ் அணி-ஓ.பன்னீர்செல்வம்அதிமுக-ஜெயபெருமாள்நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால் விருதுநகர்காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர்பாஜக-ராதிகா சரத்குமார்தேமுதிக-விஜய பிரபாகர்நாம் தமிழர்-கெளசிக்…