• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Alaguraja Palanichamy

  • Home
  • பெண் குழந்தையை மேலோங்கி பார்த்த புத்தர்!!

பெண் குழந்தையை மேலோங்கி பார்த்த புத்தர்!!

பெண் குழந்தைகளை பிரியமாய் நேசித்தவர் பகவான் புத்தர்.ஒருமுறை அவர் ஷ்ராவஸ்தியில் கோசல மன்னன் பசேந்தி புத்தரிடம் உரையாடிக் கொண்டிருக்கையில் அவனுக்கு மகள் பிறந்த செய்தி அறிந்து தளர்வுற்றான். அதை கண்ட புத்தர் அவனிடத்தில் “ஆண்குழந்தையை விடப் பெண் குழந்தை சிறந்த பெறுமதியாய்…

பழமொழியும் அதன் சரியான அர்த்தங்களும்….

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் பொருள்: ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால் அதை மாமியார் பெரிதுபடுத்தி விடுகிறார் என்று பொருள்…

மக்களை காத்த முத்துலட்சுமி ரெட்டி…

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி புதுக்கோட்டை சமசுத்தானத்தில் தேவதாசி குலத்தில் பிறந்தவர். கல்லூரியில் படிக்க வேண்டும் என்று இவர் விண்ணப்பித்தார்.பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் ஆகியோர் அதிர்ந்தார்கள்.’ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் எப்படி ஒரு பெண்ணை அனுமதிப்பது’ என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. புதுக்கோட்டை…

உணவு உண்ணும்போது கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள்

சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாதுநின்று கொண்டு சாப்பிக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும்…

தெரிந்துக்கொள்வோம்

ADULT ஐந்துஎழுத்துக்கள்அதே போல YOUTH PERMANENT ஒன்பது எழுத்துக்கள்அதே போல TEMPORARY. GOOD நான்கு எழுத்துக்கள்அதே போல EVIL. BLACK ஐந்து எழுத்துக்கள்.அதே போல WHITE. LIFE நான்கு எழுத்துக்கள்அதே போல DEAD. 7.HATE நான்கு எழுத்துக்கள்அதே போல LOVE. ENEMIES…

தெரிந்துக்கொள்வோம்

தானியமாம், தானியம் – சில மருத்துவக் குறிப்புகள்… நாம் அன்றாடம் உண்ணும் தானியங்களில் கூட சில மருத்துவப் பயன்பாடுகள் உள்ளன. அந்த வகையில் அது பற்றிக் கூறும் ஒரு செய்தித் தொகுப்பு தான் இது. வாருங்கள் தானியங்கள் தரும் மருத்துவப் பயன்கள்…

யார் இந்த மாவீரன் உத்தம் சிங்..???

வரலாற்றில் 1919ம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை நிகழ்த்திய பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் மைக்கேல் ஓ டுவயர் சுட்டுக் கொள்வதே தனது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு அதற்கான தருணத்துக்காக காத்திருந்து 1940ம் ஆண்டு தனது லட்சியத்தை நிறைவேற்றிய…

சிவபிரான் சதுரங்கம் ஆடிய வரலாறு…

தமிழகத்தில் செஸ் தோன்றியதற்கான சான்றாக பார்க்கப்படும் 1,500 ஆண்டுகள் பழமையான சதுரங்க வல்லபநாதர் கோயிலைப் பற்றி பாரதப் பிரதமர் சென்னையில் 44வது உலக சதுரங்க ஒலிங்க ஒலிம்பியாட் தொடங்கி வைத்து பேசிய போது குறிப்பிடத்தக்க கோவிலை பற்றியும் அம்மையும், அப்பனுமாய் சதுரங்கம்…

தெரிந்துக்கொள்வோம்

அழகுராஜாபழனிச்சாமி வர்மம் – இன்றைய தமிழர்கள் தொலைத்த பொக்கிஷங்களுள் ஒன்று !! இன்றைய இளம் தமிழ் தலைமுறையினர் தமிழ் மொழியை மட்டும் இழக்கவில்லை நமது முன்னோர்களின் விளையாட்டு, நமது போர்முறை சாதனங்கள், அவற்றை பயன்படுத்தும் முறை, தற்காப்பு, கட்டிடக்கலை, மருத்துவம் மற்றும்…

தெரிந்துக்கொள்வோம்

100 ஆண்டுகள் வாழும் ரகசியம்… *அதிகாலையில் எழுபவன் *இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் *முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் *மண்பானைச் சமையலை உண்பவன் *உணவை நன்கு மென்று உண்பவன்! *உணவில் பாகற்காய், சுண்டைக்காய், *அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் *வெள்ளை சர்க்கரையை உணவு…