• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

Ajmalkhan saleemraja

  • Home
  • தேனி சிறையிலிருந்து தப்பிய 4 கைதிகள், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பு பரிசோதனை..,

தேனி சிறையிலிருந்து தப்பிய 4 கைதிகள், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பு பரிசோதனை..,

தேனி சிறையிலிருந்து தப்பியோடிய நான்கு கைதிகளும் கானா விளக்கு காவல் நிலையத்தில் இருந்து அழைத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனை செய்ய தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். திருப்பதி, மீனாட்சி சுந்தரம், ரெஜின், பொன்…

தேனி சிறை கைதிகள் தப்பியோடிய விவகாரம்!

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தப்பியோடிய கைதிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) மகேஷ்…

தப்பியோடிய நான்கு பேரில் இரண்டு பேர் கைது..,

தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 சிறை கைதிகள் நேற்று முன்தினம் தப்பி ஓடிய நிலையில் சிறை வளாகம் அருகே உள்ள அமச்சியாபுரம் மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசார் கிடைத்த அடிப்படையில் தேடி வந்தனர். இந்த நிலையில் மலைப்பகுதிகளில் போலீசார் தேடி வந்த நிலையில்…

சிறைக் கைதிகள் 13 பேரிடம் தேனி திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கள் கூட்டாக விசாரணை..,

தேக்கம்பட்டி சிறையிலிருந்து நேற்று நள்ளிரவு சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பித்து சென்ற நிலையில், அவர்களை 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை நடைபெற்ற தேடுதல்…

சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் பேட்டி…,

தேனி மாவட்ட தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பி ஓடிய நிலையில் சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். சுமார் 5 மணி நேர ஆய்வுக்குப் பிறகு சிறைச்சாலையில் இருந்து…

ஆட்டோவில் தப்பிச்செல்ல முயன்ற சிறை கைதியை மடக்கிப்பிடித்த தனி படை போலீசார்..,

தேனி மாவட்ட தேக்கம்பட்டியில் உள்ள சிறைச்சாலையில் 17 சிறை கைதிகள் நேற்று இரவு தப்பிய நிலையில் இதுவரை நான்கு சிறை கைதிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சிறை கைதிகளை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் தீவிர தேடுதல்…

தேனி மாவட்ட சிறையில் 4 சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 விசாரணை கைதிகள் தப்பி ஓட்டம்..,

ஆண்டிபட்டி அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் மற்றும் ஜெயில் பகுதியில் உள்ள கரட்டு பகுதிகளில் கைதிகள் இருப்பதாக தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ரோல் கேமரா மூலமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை…

தேனியில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி போராட்டம் – ஒருவர் கைது!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்றும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒருவர் தரையில் அமர்ந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டார். மதுவால் ஏராளமான…

தேனி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகள் முன்வைத்து மனு!

தேனி மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில், ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில், ஊழியர்களின் பணிச்சூழல், பணிகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவர்களின் கோரிக்கைகள்…

தேனி வள்ளுவர் காலனியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை!

தேனி மாவட்டம் வள்ளுவர் காலனி பகுதியில், முறையான கழிவுநீர் குழாய் மற்றும் வடிகால் வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதற்கான உரிய வசதி இல்லாததால், கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்படுவதாகவும்,…