• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

Ajmalkhan saleemraja

  • Home
  • தேனியில் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம்..,

தேனியில் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம்..,

தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டியில் அமைந்துள்ள திருமுருகன் திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 10-ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான…

ரூ.2.55 லட்சத்திற்கு ஏலம் போன ஒரே ஒரு தேங்காய்!

தேனி மாவட்டம், போடி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற முருகப்பெருமான், வள்ளி மற்றும் தெய்வானை திருக்கல்யாண நிகழ்வில் வைக்கப்பட்ட திருமாங்கல்யம் சுற்றப்பட்ட ஒரே ஒரு தேங்காய், ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது. போடி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இன்று…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..,

தேனி மாவட்டம், போடி அருகே சிலமலை கிராமத்தில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற…

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்- ஆட்சியரிடம் கோரிக்கை மனு..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில், வருகின்ற கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தேனி மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட…

ஸ்ரீ திருமுருகன் திருக்கோயிலில் சூரசம்ஹார விழா..,

தேனி பழனிசெட்டிப்பட்டியில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ திருமுருகன் திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக முருகப் பெருமானுக்கு தயிர் சந்தனம் தேன் மஞ்சள் இளநீர் உள்ளிட்ட…

குழந்தைகள் தினத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் NO DRUGS வடிவில் அணிவகுப்பு..,

தேனி மாவட்டம், போடியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜமீன்தாரணி காமூலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் ஒன்றிணைந்து NO DRUGS என்ற…

தமிழக அரசு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க 100 சதவீதம் முழு வீச்சில் செயல்படும் -அமைச்சர் நிர்மல்குமார்..,

தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக விவகாரம் தொடர்பாக மலைக்கிராம மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அமைச்சர் நிர்மல்குமார் நேரில் சென்று பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், புலிகள் காப்பக…

வைகை அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு..,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து, பெரியாறு பிரதான கால்வாயில் முதல் போக பாசனத்திற்காக வினாடிக்கு 900 கன அடி தண்ணீரை தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் திறந்து வைத்தார். பெரியாறு – வைகை பாசனத் திட்டத்தின் கீழ்…

அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி பரிசு வழங்கிய அமைச்சர் நிர்மல் குமார்..,

தேனி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி உற்சாகமாக நடைபெற்றது. தேனி அரண்மனைப்புதூர் விளக்கு பகுதியில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியை, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். 17 வயது…

தேனி மாவட்டம் போடி பள்ளியில் குழந்தைகள் தின விழா கோலாகலம்..,

தேனி மாவட்டம் போடியில் நூற்றாண்டுகளைக் கடந்து கல்விச் சேவையாற்றி வரும் ஜமீன்தாரணி காமூலம்மாள் நினைவு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்…