• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

Ajmalkhan saleemraja

  • Home
  • ரேஷன் கடை பணியாளர்கள் பாடல்கள் பாடி நூதன ஆர்ப்பாட்டம்..,

ரேஷன் கடை பணியாளர்கள் பாடல்கள் பாடி நூதன ஆர்ப்பாட்டம்..,

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில், ரேஷன் கடை காலிப்பணியிடங்களை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு…

தேனி மாவட்டத்தில் பெண் தூய்மைப் பணியாளருக்கு பாலியல் தொல்லை, கொலை மிரட்டல்..,

தேனி மாவட்டத்தில் பெண் தூய்மைப் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ஆபாசமாகப் பேசி, தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. மேலும், வீட்டின் அருகே கத்தியால் சரமாரியாகத் தாக்கியதாகவும், பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தேனி…

பெட்ரோல் பங்கில் மாற்றுத்திறனாளிப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் முயற்சி..,

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த மாற்றுத்திறனாளிப் பெண் ஊழியரிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக மேலாளர் மீது புகார் எழுந்துள்ளது. இதனால் பெட்ரோல் பங்கில் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை, சித்திரீஸ்வரர்…

தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு…. வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் கீதா கணவர் சசிகுமார் மீது வழக்கு பதிவு!

தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், ESI, EPF உள்ளிட்ட அடிப்படை சமூகப் பாதுகாப்புச் சலுகைகள் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பணியாளர்களின் வருகைப் பதிவேடு மற்றும்…

சோத்துப்பாறை அணையில் விதிமீறி தண்ணீர் திறப்பு? – பாஜகவினர் முற்றுகைப் போராட்டம்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் அரசு விதிமுறைகளை மீறி தண்ணீர் திறக்கப்பட்டதாகக் கூறி, தவெக நிர்வாகிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோத்துப்பாறை அணையின் முழுக் கொள்ளளவான…

மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் மஞ்சுளா பேட்டி!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் மஞ்சுளா நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிறைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான ஆய்வின் ஒரு பகுதியாகவே இந்த ஆய்வு…

தேக்கம்பட்டி சிறையில் கைதிகள் சித்ரவதை செய்யப்படுகிறார்களா?

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறைச்சாலையில் கைதிகள் சித்ரவதை செய்யப்படுவதாக, சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட வீடியோவின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் மஞ்சுளா நேரில் விசாரணை நடத்தி வருகிறார். தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் கடந்த…

தேக்கம்பட்டி சிறை ஆய்வுக்குப் பிறகு உயர்மட்டக் குழு பேட்டி!

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பாக, ஓய்வுபெற்ற முன்னாள் டி.ஜி.பி. திரிபாதி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். கடந்த மாதம் 26-ம் தேதி இரவு, சிறையில் பாதுகாப்புப் பணியில்…

தேக்கம்பட்டி சிறையில் முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையிலான உயர்மட்டக் குழு நேரில் விசாரணை!

தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பாக, முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம், தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் கடந்த மாதம் 26-ஆம்…

தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் வழிப்பறி;போலீசார் தீவிர தேடுதல் வேட்டை!

தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அருகிலுள்ள விவசாயத் தோட்டத்திற்குள் பதுங்கியுள்ள அந்த கும்பலைப் பிடிக்க…