14 ஆண்டுக்கு பின் முடிவுக்கு வந்த ஷில்பா ஷெட்டி மீதானமுத்த சர்ச்சை வழக்கு
ராஜஸ்தான் மாநிலத்தில்நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் 2007 ஆம் ஆண்டு நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்ற போது ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே அவருக்கு பொதுமேடையில் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். இந்த முத்தக்காட்சிகள் அப்போது ஊடகங்களில் வெளியாகி பரவலாகபேசப்பட்டது. அதனையடுத்து,…
மயிலாடுதுறையில் தைப்பூசம் திருவிழா!
மயிலாடுதுறை மாவட்டம், திருமணஞ்சேரி தளத்தில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு பூச நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.. கோகிலாம்பாள் – கல்யாண சுந்தரேஸ்வரர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்..
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு வந்த சோதனை
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‘ஜெய் பீம்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 4 ஆம்…
மனைவி ஐஸ்வர்யாவை பிரிகிறார் நடிகர் தனுஷ்!
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் தனுஷ் அறிக்கை; ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷை பிரிவதாக அறிக்கை வெளியிட்டு பகிர்வு!
பிக்பாஸ் வெற்றியாளர் ராஜு? பரபரப்பாகும் புகைப்படம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. 18 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக்பாஸ் சீசன் 5ஐ வழக்கம்போல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் 2 போட்டியாளர்கள் வைல்டு கார்ட் என்ட்ரியாக வந்தனர். மற்ற சீசன்களை விட, இந்த…
குறள் 96:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின் பொருள் (மு.வ): பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.