• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

admin

  • Home
  • நடிகர் சூரியின் சொந்த கிராம கோயில் திருவிழாவில்.., முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு..!

நடிகர் சூரியின் சொந்த கிராம கோயில் திருவிழாவில்.., முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு..!

நடிகர் சூரியின் சொந்த கிராமமான இராஜாக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் திருவிழாவில் நடிகர் விஜய்சேதுபதி, அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் பங்கேற்றனர்.மதுரை அடுத்துள்ள இராஜாக்கூர் கிராமம் இந்த கிராமத்தில் அருள்மிகு காளியம்மன் கோயில் ஆண்டுதோறும் ஆடி மாசம் திருவிழா…

மதுக்கடைகளை மூடுங்கள்… கள்ளுக்கடைகளை திறங்கள் குமரியில் போராட்டம்..,

குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துக் கொண்ட போராட்டம். கள்ளுக்கடைகளை திறங்கள் மதுக்கடைகளை மூடுங்கள் என்ற கோசத்துடன் தெற்கு எழுத்தாளர் இயக்க தலைவர் வழக்கறிஞர் திருத்தமிழ் தேவனார் தலைமையில் நடைபெற்ற…

திருப்பரங்குன்றத்தில் போஸ்டர் யுத்தம் ‘மிசாவை தானே பார்த்தீங்க அமித்ஷாவை பார்த்ததில்லையே’..,

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் தி.மு.க, பாஜக என இரு கட்சியினரும் போஸ்டர் யுத்தத்தில் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்றும் 3 நாட்களில் அறுவை சிகிச்சை..!சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!

நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்றும் 3 நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிராத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த புதன்கிழமை…

சமூகநீதி பேசும் கதைதான் ‘அழகிய கண்ணே’ படம்..!

தனபால் Esthell Entertainer நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R.விஜயகுமாரின் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் காதல் டிராமாவாக உருவாகியுள்ள படைப்பு “அழகிய கண்ணே”. இப்படத்தில் இயக்குநர் சீனு ராமசாமியின் உதவியாளரும், அவரின் சகோதரருமான R.விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகிறார்.…

பழங்குடி மக்கள் உரிமை பேசும் ‘நாயாடி’

தனபால் ஆத்விக் விஷுவல் மீடியா, வாரியர் பிலிம்ஸ் கார்ப்பரேஷன் ஆஸ்திரேலியா மற்றும் ஆதர்ஷ் மதிகாந்தம் பிக்சர்ஸ் சார்பில் ஆதர்ஷ் மணிகாந்தம் தயாரித்து, இயக்கி மற்றும் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‘நாயாடி.’தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநராக…

குடிப்பழக்கத்தின் தீமைகளை கூறும் ஈடாட்டம்

தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான கதைக் களத்திற்கும், புதுமையான கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்களின் ஆதரவு எப்போதுமே உண்டு என்பதை நன்கறிந்து தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஈடாட்டம்’.புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தை ஈசன் மூவிஸ் எனும் புதிய பட நிறுவனத்தின் சார்பில்…

இனிமேல் பிடித்த தயாரிப்பாளர் யாருன்னு கேளுங்க?”-பத்திரிகையாளர்களுக்கு ஊர்வசியின் அட்வைஸ்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகையும், குணச்சித்திர நடிகையுமான ஊர்வசி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ எனும் திரைப்படத்தின் தமிழ் பதிப்பு, ஜூன் மாதம் 16-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன்…

நெல்லை சந்திப்பில் ஜாம்நகர் ரயிலை தவறவிட்ட பயணிகள்

நெல்லை சந்திப்பில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகர் வரை ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில்( வண்டி எண்-19577) வாரத்திற்கு இரண்டு நாட்கள் திங்கட்கிழமை செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வழக்கமாக காலை 7.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் தற்போது கேரளா கொங்கன்…

செல்போன் தொலைஞ்சு போச்சா… கவலைப்படாதீங்க.., மத்திய அரசு அறிவிப்பு!

இனி தொலைந்த போனை விரைவில் கண்டுபிடிக்க, மத்திய அரசு மே 17 முதல் சிஇஐஆர் என்ற அமைப்பை அறிமுகப்படுத்த உள்ளது.மொபைல் போன் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ அதை உடனடியாக முடக்கும் சிஇஐஆர் கண்காணிப்பு அமைப்பை மத்திய அரசு விரைவில் கொண்டு…