• Sat. Apr 27th, 2024

admin

  • Home
  • ஸ்டைலா… கெத்தா… கோட் சூட்டில் திருமா…!

ஸ்டைலா… கெத்தா… கோட் சூட்டில் திருமா…!

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கும் முடக்கம்!…

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் 9…

இந்திய பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு தடை நீட்டிப்பு!…

இந்திய பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு செப்டம்பர் 21-ம் தேதி வரை தடையை நீட்டித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது. இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள்…

தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியை வாழ வைத்த கருணை உள்ளங்கள்..!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார். அவரது மகள் மித்ரா. அவர், தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி போட வேண்டும் என, மருத்துவர்கள் தெரிவித்தனர். அதையடுத்து, பொதுமக்கள் வழங்கிய நன்கொடை மூலம்,…

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி வேடத்தில் லாராதத்தா… வலைத்தளத்தில் குவியும் பாராட்டுக்கள்..!

புதிய கதைகளை தயார் செய்து அது வெற்றி பெறுமா என்கிற பயத்தில் படங்களை தயாரிப்பதை காட்டிலும், பிற மொழிகளில் வெற்றிபெற்ற படங்களின் ரீமேக் உரிமையை பெற்று படங்களை தயாரிப்பது நீண்டகாலமாக உள்ளது. தற்போது அரசியல் தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் பழக்கம்…

ஆண்டிபட்டியில் கிரிக்கெட் வலை பயிற்சி மையம் துவக்க விழா!…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா அளவில் முதல்முறையாக கிரிக்கெட்டுக்காக விக்டோரியன் கிரிக்கெட் அகாடமி பயிற்சி மையம் துவக்க விழா நடைபெற்றது .விழாவிற்கு ஆசிரியர் சதீஷ் தலைமை தாங்கினார் .மதுரை அகாடமி தலைமை பயிற்சியாளர் கோபி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பிரமுகர் லதா…

திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்!…

தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக விளங்கியவர் திண்டிவனம் ராமமூர்த்தி. அவருக்கு வயது 87. உடல்நலக்குறைவு காரணமாக காலமான அவரது உடல் அவரது இல்லம் உள்ள சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 1934ம் ஆண்டு பிறந்த…

இரும்பு குடோவுனில் பயங்கர தீ!…

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவர் பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான குடோன் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துகிருஷணாபுரம் பகுதியில் உள்ளது. இந்த குடோனில்…

ஒரு தரப்பினருக்கு மட்டுமே தடுப்பு ஊசி போட்டதால் நாமக்கல்லில் தள்ளுமுள்ளு!…

நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிபாளையம் அருகே கொரோனா தடுப்பூசி போடுவதில் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஒரு தரப்பினருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில் , தமிழக…

தேனி மாவட்டம் கம்பத்தில் மூதாட்டியின் வறுமை கண்டு கண் கலங்கிய மாவட்ட ஆட்சியர் முரளிதரன்!..

தனது சொந்தப் பணத்தில் சேலை, போர்வைகள் வழங்கினார். தேனி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள முரளிதரன்தான் பொறுப்பேற்ற நாளிலிருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அப்போது அந்த இடங்களில் உள்ள பொதுமக்கள், தூய்மைக்காவலர்கள்…