• Sat. Oct 3rd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கடலூர் மாவட்ட அதிமமுக கழக துணைச்செயலாளர் நியமனம்

Byகாயத்ரி

Dec 15, 2021

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பதிய நிர்வாகிகளை தலைமைக் கழகம் நியமித்து அறிவித்துள்ளது.

அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் மற்றும் தலைமைக் கழகத்தின் அறிவிப்பின் பேரில் கடலூர் மாவட்டக் கழகத் துணைச் செயலாளராக V.ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கழக தோழர்கள் ஒத்துழைப்பு தப வேண்டுமென பொதுச்செயலாளர் சே.பசும்பொன்பாண்டியன் தெரிவித்துள்ளார்.