• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நாடாளுமன்ற தேர்தலுக்கு,வேட்பாளர் அறிவிப்பு

ByN.Ravi

Mar 4, 2024

கங்கை குல மக்கள் கட்சி சார்பில், மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் 2024 பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகா சபையில் நிறுவன தலைவர் ஆறுமுகம் பிள்ளையை, அனைவரும் ஒருமனதாக நாடாளுமன்ற வேட்பாளராக அறிமுகப்
படுத்தினர்.
இந்த கூட்டத்தில், நிறுவனத் தலைவர் பட்டுக் கோட்டை அண்ணாத்துரை, மாநில அமைப்புச் செயலாளர் வீரகனூர் ராஜா, நீலக்கண்டன் பிள்ளை ,சண்முகம், குழந்தை அசோக், மனோகரன், அசோக்ராஜ் ,மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.