• Fri. Apr 18th, 2025

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா..! அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பங்கேற்பு..,

ByKalamegam Viswanathan

Sep 16, 2023

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், வாடிப்பட்டியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ. எம்விகருப்பையா மாணிக்கம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு.காளிதாஸ் தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மதுரை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம்வி பி ராஜா வாடிப்பட்டி பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா மகளிர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் லெட்சுமி வாடிப்பட்டி சோனை அம்பலம் மற்றும் மு.கா மணிமாறன் சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் அலங்காநல்லூர் பேரூர் செயலாளர் அழகுராஜா பாலமேடு பேரூர் செயலாளர் குமார் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் மாநில மாவட்ட நிர்வாகிகள் வெற்றிவேல் துரை தன்ராஜ் வழக்கறிஞர்திருப்பதி மகேந்திர பாண்டி சிங்கராஜ் பாண்டியன் கவி காசிமாயன் சமயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கபாண்டி நாச்சிகுளம் தங்கபாண்டி தென்கரை ராமலிங்கம் சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் சரண்யா கண்ணன் சண்முக பாண்டியராஜா இளைஞர் அணி கேபிள் மணி டிரைவர் மணி தியாகு அசோக் பத்தாவது வார்டு மணிகண்டன் ஜெயபிரகாஷ் துரைக்கண்ணன் மன்னாடிமங்கலம் ராஜபாண்டி ராமு குருவித்துறை பிரபு மேலக் கால் காசி வாடிப்பட்டி சந்தனத்துரை சோழவந்தான் மருது சேது ஜூஸ் கடை கெண்ணடி சோழவந்தான் சிவா வாவிடமருதூர் குமார் திருநாவுக்கரசு அலங்காநல்லூர் சின்னபாண்டி முரளி தண்டலை ஆனந்த் மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர் மற்றும் ஒன்றிய கழக பேரூர் கழக வார்டு கழக கிளை கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.