கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று. 510 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 53 ஆயிரத்து 838 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.குமரி மாவட்டத்தில் ஏற்கனவே மூன்று ஞாயிற்றுகிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில் நான்காவதாக இன்று 510 இடங்களில் நடந்த மெகாதடுப்பூசி முகாமில் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 100 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.இதில் மாவட்டம் முழுவதும் 53 ஆயிரத்து 838 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)