• Thu. May 2nd, 2024

corona lockdown

  • Home
  • குமரி மாவட்டத்தில் ஒரேநாளில் 53 ஆயிரம்பேருக்கு தடுப்பூசி

குமரி மாவட்டத்தில் ஒரேநாளில் 53 ஆயிரம்பேருக்கு தடுப்பூசி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று. 510 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 53 ஆயிரத்து 838 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.குமரி மாவட்டத்தில் ஏற்கனவே மூன்று ஞாயிற்றுகிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில் நான்காவதாக இன்று 510 இடங்களில் நடந்த…

மீண்டும் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு முடிவு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கியபோது, மக்களுக்கு இருந்த பயத்தின் காரணமாக யாரும் தடுப்பூசி போட்டுகொள்ள முன்வரவில்லை. பல நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டது. ஏராளமான நாடுகளுக்கு நன்கொடையாகவும் தடுப்பூசிகளை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை…

கொரோனா மரணம் – வழிகாட்டல் நெறிமுறைகள் வெளியீடு.!

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி இறப்பு சான்றிதழில் ‘கொரோனா மரணம்’ என்று பதிவு செய்து சான்று வழங்க, மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி சில வழிகாட்டல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் கொரோனா இறப்பு சான்றிழல் மற்றும் இழப்பீடு வழங்கல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கொரோனா…

பள்ளிகள் திறப்பு எப்போது..?

1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து 15-ஆம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை…

ஒரே நாளில் 150-ஆ.. கடலூரில் காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்!

தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளுக்குப் பிறகு கட்டுக்குள் வந்த கொரோனா 2வது அலை, கடந்த சில நாட்களாகவே தனது கோரமுகத்தை மீண்டும் காட்டத்தொடங்கியிருக்கிறது. எனவே தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கோவில்களில் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு தடை…

மாணவிக்கு கொரோனா தொற்று.. அரசு பள்ளி மூடல்!

நாமக்கல்லில் அரசு பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா 2வது அலை குறைந்ததை அடுத்து 9, 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, கொரோனா…

டாஸ்மாக் திறந்திருக்கலாம்; நாங்க விநாயகர் சதுர்த்தி கொண்டாட கூடாதா?.. கொந்தளித்த இந்து முன்னணியினர்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக இந்து முன்னணியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா நோய் பரவல் காரணமாக, தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவின்போது தெருக்களில் விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது…