• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அவளைக் கண்டவுடன்..,

காகிதத்தை எடுத்து
இதயத்தை வரைந்து
அன்பினால்
துளையிடுகிறார்கள்
அவளைக் கண்டவுடன்..!


-தா.பாக்கியராஜ்