- தனது முதல் நாவலுக்கே ‘புக்கர்’ விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் யார் ?
அருந்ததி ராய் ( மலையாளப் பெண்) - சூரியன் என்பது என்ன ?
நடுத்தரமான நட்சத்திரம் - ஒரு பைட் என்பது என்ன
8பிட் - மேக்’ என்பது எதன் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது?
விமானம் - நமது மூளை எத்தனை செல்களால் ஆனது தெரியுமா?
மில்லியன் செல்களால் ஆனது - சூரிய கிரகணத்தின்போது சூரியனின் எந்தப் பகுதி நமக்குத் தெரியும்?
கரோனா - இந்தியாவில் முதன்முதலில் சொந்தமாக ஒரு விமானத்தை இயக்கியவர் யார்?
ஜே.ஆர்.டி.டாடா (ஆண்டு 1932) - சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட் நீதிபதிகளுக்கு ஓய்வு பெறும் வயது என்ன ?
சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு 65, ஹைகோர்ட் நீதிபதிக்கு 62 - உலகின் தெற்கு முனையை முதலில் அடைந்தவர் யார் ?
அமுண்ட் சென் - மின் எதிர்ப்பின் அலகு என்ன ?
ஓம்
- வின்னகுடி கிராமத்தில் அம்மச்சி அம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா..,

- போதைப் பழக்க விழிப்புணர்வு கருத்தரங்கம்..,

- மேலக்கால் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக பணியாளர்கள் புகார்..,

- சோழவந்தான் அருகே மஞ்சு கம்பெனியில் திடீர் தீ விபத்து! தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்..,

- சோழவந்தானில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் கால தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை..

- டெங்கு பரவும் அபாயம் – பெரியகுளம் எம்எல்ஏ சபரி ஐங்கரன் நேரில் ஆய்வு…

- நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி….

- ஒன்றிய இணை அமைச்சர் பதவியில் இருந்து எல்.முருகன் ராஜினாமா..,

- பருவமழை தொடங்குவதற்கு முன் ஏரி, கண்மாய், குளங்களை தூர்வாரி சீரமைக்க வேண்டுகோள்..,

- அலுமினிய பவுடரில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீர் வெடி விபத்து..!




