மத்திய அரசு தொகுதி மறு வரையறையை திரும்ப பெற வலியுறுத்தி விசிக சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் விசிக சார்பில் மத்திய அரசு தொகுதி மறு வரையறையை திரும்ப பெற வலியுறுத்தி உசிலம்பட்டி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,

இதில் மத்திய அரசு நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மறு சீரமைப்பு எண்ணிக்கையை கைவிட வலியுறு கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,
இதில் உசிலம்பட்டி ஒன்றிய, நகர,பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்



