• Sat. Nov 28th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

மாணவியர்கள் வாக்காளர் சிறப்பு திருத்தம் முகாம் விழிப்புணர்வு பேரணி..,

ByK Kaliraj

Nov 28, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ/ மாணவியர்கள் வாக்காளர் சிறப்பு திருத்தம் முகாம் விழிப்புணர்வு பேரணி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து,முக்கிய தெருகள்,பஸ் நிறுத்தம் வழியாக பள்ளியை அடைந்தனர் .

இந்த பேரணியை தாசில்தார் ஆனந்தராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பொது மக்களுக்கு சிறப்பு முகாம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த பேரணியில் துணை வட்டாட்சியர்கள் பால்ராஜ், கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் நாகராஜ்,கிராமநிர்வாக அலுவலர்கள் இராமசாமிபாண்டியன், சக்திமோகன்,பொன்ராஜ், பாலாஜி, பாண்டியன் கலந்து கொண்டனர்.