

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மங்களமேடு என்ற இடத்தில் சென்னையில் இருந்து திண்டுக்கல் செல்லும் கொண்டிருந்த கார் நடுரோட்டில் நாய் குறுக்கே வந்ததால் விடை குடிக்காமல் புளிய மரத்தின் மோதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நல்லையா சந்தியா மதுமித்ரன் சரஸ்வதி இலக்கியா சபரிநாதன் இதர் சிவராணி செந்தில் ஐந்து பேர் படுகாயத்தின் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காரில் எடுத்து வந்த 12 லட்சம் பணம் எடுத்து வந்தாக கூறப்படுகிறது இந்த கார் விபத்தில் முற்றிலும் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

