அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளில் பெரம்பலூர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த ஐந்து குழந்தைகளுக்கு தங்க மோதிரம், புத்தாடை வழங்கினார்.

எனவே முன்னாள் அமைச்சர் வர ஒரு அருணாச்சலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நகரக் கழக செயலாளர் ஒன்றிய கழக செயலாளர்கள் உட்பட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலர் கலந்து கொண்டனர்.