• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் பல்வேறு அபிஷேகம்..,

ByK Kaliraj

Oct 4, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியம் ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் வளாகத்தில் பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெ‌ற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சாத்தூர் அதிமுக கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் சண்முகக்கனி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கினார்.