2 மாதங்களாக முதியோர் உதவித்தொகை வரவில்லை என வேதனை தெரிவிக்கும் முதியவர்கள்..,
கடந்த இரண்டு மாதங்களாக முதியோர்உதவித் தொகை வங்கிக் கணக்கில் ஏறவில்லை என்று கூறி ஐம்பதுக்கு மேற்பட்ட முதியவர்கள் புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ள நிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருக்கு புகார் அளித்து தகவல் அளித்தனர் முதியவர்கள் இதனை தொடர்ந்து எம்எல்ஏ தாசில்தார்…
அல்ட்ராடெக் தனியார் சிமென்ட் ஆலை சார்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர்கள் வழங்கும் விழா..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில் கரூர் பகுதியில் உள்ள அல்ட்ராடெக் தனியார் சிமென்ட் ஆலை சார்பில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர்கள் வழங்கும் விழா நடந்தது.…
பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா கோவிலூர் ஊராட்சி பண்ணைக்குளம் நாராயணபுரம் என்ற ஊரில் மத்திய அரசின் சார்பில்தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ 3 கோடி மதிப்பீட்டில் வேடசந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராம ஊராட்சிகளில்…
அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி, குடியிருப்போர் பொது நலச் சங்கம் சார்பில் போராட்டம்..,
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 2வது மண்டலம் 13வது வார்டில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி, குடியிருப்போர் பொது நலச் சங்கம் சார்பில் பல்லாவரம் அலுவலகத்தில் பெருந்திரள் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. பல்லாவரம் ரயில்வே நிலைய சாலையில் உள்ள ராமசாமி செட்டி…
சீமைக்கருவேல மரங்களை அகற்ற விவசாயிகளுக்கு பொது ஏலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உரப்பணூர், புள்ளநேரி, கரடிக்கல், கோவிலாங்குளம், கண்ணணூர் சிறிய கண்மாய் மற்றும் பெரிய கண்மாயில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உதவி பொறியாளர் மதுமிதா தலைமையில் பொது ஏலம் நடைபெற்றது., இந்த ஏலத்தில்…
தேங்கி கிடந்த குப்பைகளை தானாக முன்வந்து அப்புறப்படுத்திய எம்எல்ஏவுக்கு குவியும் பாராட்டுக்கள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட சமயநல்லூர் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 7 மணி அளவில் திடீரென ஆய்வு மேற்கொண்ட எம் வி கருப்பையா எம்எல்ஏ தோடனேரி செல்லும் பாதையில் தேங்கிக் கிடந்த குப்பைகளை பார்வையிட்டு அங்கிருந்த தூய்மை…
கிராம ஊராட்சி நிர்வாகம் திட்ட செயலாக்கம் குறித்து பயிற்சி வகுப்பு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் திட்ட செயலாக்கம் குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஆணையாளர் மகேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் சீனிவாசன் உதவி திட்ட அலுவலர் தர்மராஜ் ஆகியோர் முன்னிலையில்…
மனிதநேயத்துடன் சமூக மாற்றத்தை இலக்காகக் கொண்டு களம் இறங்கும் ‘ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ்’..,
மருத்துவர் டாக்டர் எஸ். ராஜா இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ திரைப்படம் 30 அக்டோபர் 2026ல் திரைக்கு வருகிறது திரைப்படத் துறையை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல் சமூக விழிப்புணர்வையும் புதிய திறமைகளுக்கான வாய்ப்புகளையும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான வாழ்வாதாரத்தையும்…
வெற்றிப் பயணத் திட்ட 3 அரசு பேருந்துகள் ஜப்தி..,
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்த வெற்றிப் பயணத் திட்டத்தைச் சேர்ந்த 3 அரசு பேருந்துகள் நீதிமன்ற உத்தரவால் ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன. மதுரையில் அண்ணா நகர்…
திருடர்கள் குறித்து சிசிடிவிகள் காட்சிகள் உடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட நிலையூர் ராமானுஜர் நகர், ஓம் சக்தி நகர் போன்ற பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் மற்றும் வீடுகளில் தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த மாதம்15 ஆம் தேதி நள்ளிரவில்…




