இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் விண்வெளி கண்காட்சி..,
கோவையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் நடைபெறும் விண்வெளி கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் மற்றும் இஸ்ரோ இஸ்ரோ திருவனந்தபுரம் முன்னாள் இயக்குனர் ஹுட்டன் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ…
அதிநவீன தொழில் நுட்ப தீவிர சிகிச்சை பிரிவு மையத்தை திறந்து வைத்த அமைச்சர்..,
கோவை ராயல் கேர் மருத்துவமனையில் புதிய நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது. கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், நரம்பியல் நோய்களுக்கான 14 படுக்கைகள் கொண்ட நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது. அதி நவீன தொழில் நுட்ப…
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம் மாவட்ட செயலாளர் கருப்பு வைரம் தலைமையில் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன். மாநில பொதுக்குழு உறுப்பினர் கருமாத்தூர் பாண்டி . மாவட்ட விவசாய அணி…
தவெக ஆட்சியில் கடும் விலைகாசி உயர்வால் பணம் வீக்கம் அதிகரித்து விட்டது-ஆர் .பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு..,
தமிழக அரசியல் வரலாற்றிலே ஆட்சிக்கு வந்த இந்த 4 மாதத்தில் நடக்கும் இடைத்தேர்தலில், இதுவரை நாம் காணாத வகையிலே ஆளுங்கட்சிக்கு இவ்வளவு அதிகமான எதிர்ப்பு இருப்பதை இப்போது நாம் களத்திலே பார்க்கிறோம். தமிழக மக்களை தவறாக மதிப்பீடு செய்த தவெகவினர், முதல்வர்…
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு..,
கோவை குனியமுத்தூரில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்த அவர் கூறியதாவது. அதிமுகவை சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 பேர்…
தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தச்சம்பத்து கிராமத்தில் பெண்கள் சுகாதார வளாகம் முன்பு பல நாட்களாக மலை போல் குப்பைகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு சுகாதார கேடு ஏற்படுவதாக பொதுமக்கள்…
பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நின்று செல்ல பெண்கள் பள்ளி மாணவிகள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற திருவேடகம் ஏலவார் குழலி அம்மன் ஏடகநாதர் கோவில் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்திலும் இதே ஊராட்சிக்கு உட்பட்ட வைகை ஆற்று பாலம் தேனூர் பிரிவு அருகில் உள்ள பேருந்து…
சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரி நிரந்தரமாக மூட பொதுமக்கள் கோரிக்கை!
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூர் அருவிமலை அடிவாரத்தில் புல எண் 697/2-ல் உள்ள வி.ஆடுதுரை கல்குவாரி சிறுகனிம சலுகை விதிகள் 1959-யை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது.இதில் பல்வேறு சட்டவிதிமீறல்கள் நடந்துள்ளது. கருப்பாயூரணி,அருவி குளம்,வெள்ளுத்து…
சோழவந்தானில் டிரைவர் வெட்டி படுகொலை! அடுத்தடுத்து நடைபெறும் கொலை சம்பவங்கள்..,
மதுரை சோழவந்தான் முதலியார் கோட்டையை சேர்ந்த அழகர்சாமி மகன் சுந்தர் வயது 36 சோழவந்தான் காவல் நிலையம் எதிரில் உள்ள மட்டை கம்பெனியில் டிரைவராக வேலை செய்யும் இவருக்கு முத்துமீனா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்…
நண்பனுக்கு சிகிச்சை அளிக்க சொல்லி மருத்துவ பணியாளர்களை தாக்கி, போதையில் அட்டகாசம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தில் சிக்கிய மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், லண்டன் என்ற இரு இளைஞர்கள் 108 ஆம்புலென்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர்.,…




