இரட்டை இலையை வெற்றி பெறச் செய்து விஜய்க்கு அரசியல் பாடத்தில் மக்கள் புரிய வைப்பார்கள்-ஆர்.பி. உதயகுமார்…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று, தனிப்பெருமை கட்சியாக இருந்த தவெக கட்சி ஆட்சி அமைப்பதற்கு தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன், ஆட்சியை அமைத்திருந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட…
பாலியல் சீண்டலுக்கு ஆளான மனநலம் பாதித்த பெண் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை..,
கடந்த வாரம் கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி அங்கிருந்த நாய்களால் காப்பற்றப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குறித்த தகவல் அறிந்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அப்பெண்ணின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களின் அனுமதியுடன் காரமடை பகுதியில்…
நான்கு நாள் வங்கிகள் இயங்காது…
வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம்;4 நாட்கள் வங்கிகள் இயங்காது என்ன அறிவிக்கப்பட்டுள்ளது. வாரம் ஐந்து நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத் துறை வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தை…
நாகசக்தி அம்மன் ஞான பீடத்தில் அமாவாசை சத்ரு சம்ஹார காலபைரவர் பூஜை..,
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள நாக சக்தி அம்மன் தியாகபீடத்தில் அமாவாசையன்று நடைபெற்ற சத்ரு சம்ஹார பூஜை நடைபெற்றது. காளிக்கு 1008 மூல மந்திரங்கள் கூறி வழிபாடு நடத்தபட்டது. பாபுஜி சுவாமிகள் இந்த பூஜையை மேற்கொண்டார். மனிதர்கள் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு…
“ஆம்னி பேருந்தில் மின்கசிவு” ; 3 மணி நேரமாகத் தவித்த பயணிகள்..,
கோவை, சிங்காநல்லூர் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்தில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாகப் புகை வெளியேறியதால் பயணிகள் அலறி அடித்து வெளியேறிய நிலையில், 3 மணி நேரத்திற்கும் மேலாக மாற்றுப் பேருந்து வழங்காததைக் கண்டித்துத் தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகிகள்…
டிராபிக்கைத் தவிர்க்க ஆபத்தான அத்துமீறல்”..,
கோவை, அவினாசி சாலையில் சிக்னல் மற்றும் டிராபிக் நெரிசலில் நிற்பதைத் தவிர்ப்பதற்காகத் தனியார் பேருந்து ஒன்று விதிமுறைகளை மீறி ஆபத்தான முறையில் எதிர் திசையில் (Wrong Side) இயக்கப்பட்டதால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரும்…
தவெகா வா திமுக வா போட்டி போட்டு மதுரை விமான நிலையத்தில் கூச்சல் எழுப்பிய தொண்டர்கள்..,
மதுரை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் வந்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சித் தலைவர்கள் மாற்றி மாற்றி கோசம் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்திய தொண்டர்கள்.இம்மானுவேல் சேகரன் 69ஆவது நினைவு தினத்தையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் நாளை பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்த…
மதுரை விமான நிலையத்தில் மாணிக்கம் தாகூர் பேட்டி..,
தமிழக முதல்வர் தொழில் முதலீடு குறித்து லண்டன் பயணம் குறித்த கேள்விக்கு ? கடந்த 120 நாட்களில் முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள் . தமிழகத்தில் தொழில் முதலீடு குறிந்த்து தொழில் அதிபர்களை…
மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய குடிகார கணவன் கைது..,
திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள கருவாட்டு பாறை சேர்ந்தவர் லெட்சுமணன் மகன் கோபிநாத் (வயது 23 ) ஹார்விப்பட்டி எதிரே உள்ள தேவிநகர் பகுதியை முருகேசன் மகள் விஜயலட்சுமி (வயது 21) இருவரும் காதலித்து வந்தனர் . வீட்டிற்கு தெரியமால் இருவரும் திருமணம் செய்து…
மின் பொருள் கடை உரிமையாளருக்கு நூதன சிக்கல் பெண்ணின் தொடர் தொந்தரவு..,
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூரில் மின் பொருட்கள் பழுது பார்க்கும் கடை உரிமையாளருக்கு ஏற்பட்டுள்ள நூதன சிக்கல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே மின் பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வரும் பிரபு…



