ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக பிரச்சார இயக்கம்..,
ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக பிரச்சார இயக்கம் கடந்த ஆறாம் தேதியில் இருந்து பன்னிரண்டாம் தேதி வரை ஒரு வாரக்காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக 10.9.2026 ஆம் தேதி காலை 10மணியளவில் காவிரி கடைமடைப்பகுதி பாசன சங்கத் தலைவர்…
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேரவை தொடக்க விழா..,
புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இன்று 10.9.2026 கல்லூரிப் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. விழாவின் துவக்கமாக விலங்கியல் துறையின் தலைவர் இணைப் பேராசிரியர் முனைவர்.ஆ.நாகசத்தியா வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர்.கி. நிர்மலா அவர்கள் தலைமையுரையாற்றுகையில்…
உசிலம்பட்டி நகராட்சி குப்பை கிடங்கில் தீ..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பண்ணைப்பட்டி விலக்கு அருகில் உசிலம்பட்டி நகராட்சி மின்மயானம் மற்றும் குப்பை கிடங்கு அமைந்துள்ளது., இந்நிலையில் உசிலம்பட்டி நகராட்சியின் 24 வார்டு பகுதியில் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை வாகனங்கள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது., இதில்…
தற்போதைய அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேச்சு..,
விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியஓடைப்பட்டி, சின்னதம்பியாபுரம், பெத்துரெட்டிபட்டி , முள்ளிசெவல் மற்றும் உப்பத்தூர்…
திருமங்கலத்தில் பூட்டிய வீட்டை உடைத்து 5 சவரன் தங்க நகை மற்றும் 28 ஆயிரம் ரூபாய் கொள்ளை..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சங்கர் நகர் 8வது தெரு பகுதியில் பாபு- சுதா தம்பதியரின் பூட்டிய வீட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ஐந்து சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 28 ஆயிரம் ரொக்க…
அரசு பள்ளியில் ஆய்வகக் கட்டிடத்தை திறந்து வைத்த ஆட்சியர் பவன்குமார்..,
கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் பகுதியில் உள்ள, அரசு பள்ளியில், சி.ஆர். சுவாமிநாதன் ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டிடத் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதனை, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளையின் நிதியுதவியின்…
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் ஒருங்கிணைத்த ராயல் எக்ஸ்போ 2026..,
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளங்கலை மேலாண்மை கணினி பயன்பாடு மற்றும் தளவாடங்கள் துறை சார்பாக “ராயல் எக்ஸ்போ 2026” எனும் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதற்கான துவக்க விழா…
மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் விழா தகுந்த பாதுகாப்புடன் நடைபெற இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை புகார்..,
உலகப்பிரசித்த பெற்ற இந்துக்களின் புண்ணியஸ்தலமான மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேக (குடமுழக்கு) விழா வருகின்ற 17ம் தேதி சீறும் சிறப்போடும் நடைபெற அதற்குண்டான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மீனாட்சி அம்மன் குடமுழக்கு விழாவில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது என்றும், குடமுழக்கை…
தவெகவிற்கு அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்..,
தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னமான விசில் சின்னத்தையும் அக்கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உறுதி செய்தது. தற்போது தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் எண்ணிக்கை 7 ஆக…
வடவள்ளி மருதமலை சாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: உயிர்த்தப்பிய அதிர்ஷ்டசாலி!
கோவை, வடவள்ளி, மருதமலை சாலையில் பாதாள சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட பெரிய குழிக்குள் இருசக்கர வாகனத்துடன் இளம் பெண் ஒருவர் தவறி விழுந்த நிலையில், ஜேசிபி (JCB) இயந்திர உதவியுடன் மீட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…



