டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் விருது திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த 13 ஆசிரியர்கள்..,
2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் விருது பெற்ற திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த 13 ஆசிரியர்களான பொன்னேரி வட்டம் காட்டூர் அரசு ஆதி திராவிட நல தொடக்கப்பள்ளி, இடைநிலை ஆசிரியர் தி. இளங்கோவன், பூந்தமல்லி வட்டம் காட்டுப்பாக்கம்…
பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்..,
பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். வயது மூப்பு காரணமாக மதுரையில் சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90 மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக சாலமன் பாப்பையா பணிபுரிந்தவர். பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் நீங்கா…
சமுதாய கூட கட்டிட திறப்பு விழாவில் அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் ஆட்சியர் சுகபுத்திரா..,
விருதுநகர் மாவட்டம் 10 -9 -2026 இன்று ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் கனிமவள நிதியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் மதிப்பீடு 45 லட்சம் கோபாலபுரம் ஊராட்சியில் அனந்தப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சமுதாய கூட கட்டிட திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்திரா மற்றும்…
திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை..,
நிரந்தரமாக எங்களுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் இல்லை என்றால் இங்கிருந்து செல்ல முடியாது என கோஷமிட்டதால் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது . இது தொடர்பாக பலமுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் முறையீட்டும் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாகவும் ,அதிகாரிகளிடம் கிராமப்…
32 மணி நேரத்தில் காவல் துறை அதிரடி நடவடிக்கை….
கடந்த 9.9.26 அன்று கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் காணாமல் போய்விட்டது என்று புகார்தாரர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். அது தொடர்பாக காட்டூர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் திரு ரவி தலைமையில் திரு…
இமானுவேல் சேகரனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் பி.திருவேங்கடபுரம் கிராமத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனார் திருவுருவச் சிலை உள்ளது. இன்று இமானுவேல் சேகரனார் நினைவு முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெய பெருமாள் மாலை…
விக்டோரியா ஹாலில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மாமன்ற கூட்டம்..,
கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாலில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பாக அதிமுக மாமன்ற உறுப்பினர் குழு தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆர்பாட்டம். நடைபெற்றது வெள்ளலூர் குப்பை கிடங்கில்…
மலைவாழ் மக்களின் கைவினை பொருட்களை காட்சி படுத்த உள்ளதாக விழா ஒருங்கிணைப்பாளர்கள் பேட்டி.
கோவையை சேர்ந்த சிவா அறக்கட்டளை சார்பாக, கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில், இரண்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் மலைவாழ் மக்களின் தயாரிப்புகள் காட்சிபடுத்த பட உள்ளது. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து…
தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு கண்களாக பாவித்தவர் பாரதியார்-ராஜா கோவிந்தசாமி புகழாரம்..,
தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு கண்களாக பாவித்தவர் மகாகவி பாரதியார் என்று அவரது நினைவு நாளில் ரோட்டரி முன்னாள் ஆளுநர் ராஜா கோவிந்தசாமி புகழாரம் சூட்டினார் மகாகவி பாரதியாரின் 125 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில்…
கோவையில் மெகா பயன்படுத்திய கார்கள் விற்பனை திருவிழா..,
கோவை துடியலூரில், கார் வியாபாரிகள் நண்பர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் ‘மெகா பயன்படுத்திய கார்கள் விற்பனை திருவிழா’ இன்று கோலாகலமாக தொடங்கியது. கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், துடியலூர் வி.ஜி. மருத்துவமனை எதிரே உள்ள மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த கார் மேளா, செப்டம்பர் 14-ஆம்…



