• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: August 2026

  • Home
  • முனியாண்டி கோவிலில் அன்னதானத்தை துவக்கி வைத்த கருப்பையா எம்எல்ஏ..,

முனியாண்டி கோவிலில் அன்னதானத்தை துவக்கி வைத்த கருப்பையா எம்எல்ஏ..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் உள்ள சாம்ப காட்சி முனியாண்டி கோவிலில் தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவி ஏற்றதை முன்னிட்டும் முதல்வரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாகவும் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் தீவிர ரசிகராக இருந்து தற்போது…

வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் காலயாக பூஜை மங்கல இசையுடன் தொடங்கி…

சோழவந்தானில் பேருந்துக்காக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த கல்லூரி மாணவர்கள்..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேருந்துக்காக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் பொதுமக்கள் தரப்பிலிருந்து புகார்…

சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமை (பனைவிதை) விநாயகர்..,

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பனைவிதையில் விநாயகர் பொம்மை செய்து கடந்த 2019ம் ஆண்டு முதல் பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறேன். இந்த பனைவிதை விநாயகர் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நீர்நிலைகளுக்கும் தீங்கு கிடையாது, விநாயகர் சதுர்த்தி வழிபாடு முடிந்த பிறகு பொதுமக்கள்…

உசிலம்பட்டி அருகே பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியின் 16 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு முடித்த பின் பூச்சிபட்டியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 சேர்ந்துள்ளார்., சில நாட்கள் மட்டும் பள்ளிக்கு சென்ற மாணவி…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுகை நகரக் கிளை 2 சார்பாக ரத்த தான முகாம்..,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜஅமாத் புதுக்கோட்டை கிளை 2 மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து இரத்ததானம் முகாமை 30.08.26 ஞாயிற்றுக் கிழமையன்று, தவ்ஹீத் மர்க்கஸில் நடத்தியது. இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் M.N.முபாரக் அலி தலைமை வகித்தார்.கிளைத் தலைவர் பீர் முகமது ,காதர்,அமீன்…

4 பச்சிளம் குழந்தைகள் பலி!சம்பித்துப்போன திண்டுக்கல்….

வடமதுரை அருகே சாலையோரம் அமர்ந்திருந்த சிறுவர்கள் மீது வேன் மோதிய 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு. குழந்தைகளின் உயிர் இழப்பிற்கு நீதி வேண்டி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை…

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 51 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா..,

புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 51 ஆம் ஆண்டு கம்பன் பெருவிழாவை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சு, மனனம் , ஓவியம் ஆகிய போட்டிகள் இன்று , 30.8.26 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மதியம் 12.30…

ஆலங்குடி அருகே கத்தக்குறிச்சியில் மாட்டுவண்டி பந்தயம்..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கத்தக்குறிச்சியில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த ஊரில் உள்ள சித்தி விநாயகர் அய்யனார் கோவில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு 32 ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயமாக நடைபெற்றது. 29 மற்றும் 30 ஆகிய இரண்டு…

பயணிகளை தகாத வார்த்தையில் பேசிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்..,

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் தனியார் பேருந்து( சிவராம்) TN65BT3786 மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து நான்கு 40க்கு புறப்பட இருந்தது. அதற்கு முன்பாக காரியாபட்டி செல்வதற்காக குடும்பத்துடன் சுந்தர் என்கின்ற பயணி குடும்பத்துடன் காரியாபட்டி செல்ல வேண்டும் ஏறி…