• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: June 2026

  • Home
  • பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் திடீர் பஸ் மறியல்..,

பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் திடீர் பஸ் மறியல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி மற்றும் பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் இன்று காலை பொதுமக்கள் திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக தங்கள் கிராமத்திற்கு அரசு பேருந்து முறையாக வருவதில்லை இதுகுறித்து சோழவந்தான் அரசு போக்குவரத்து கிளை…

மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் அலட்சியத்தால் ஏற்படும் தொடர் பாதிப்பு !!!

கோவை மாநகராட்சி பகுதிகளில் பணிகள் முடிவடைந்தும் சாலைகள் சரி வர மூடப்படாததன் விளைவாக, வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடைக் குழியில் கனரக லாரி ஒன்று சிக்கிக்கொண்ட சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது. கோவை, வெள்ளக்கிணறு முக்கியச் சாலையில் கடந்த சில நாட்களாகப்…

ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் மாநாடு அழைப்பிதழ் வைத்து சங்கத்தின் நிர்வாகிகள் சிறப்பு பூஜை..,

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்க மாநாடு வரும் ஜூலை மாதம் இரண்டு நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சிவகாசி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் மாநாடு அழைப்பிதழ் வைத்து சங்கத்தின் நிர்வாகிகள் சிறப்பு பூஜை நடத்தினர்..,

அமைச்சர் கீர்த்தனா பெயரை ஏன் முதலில் போட்டீர்கள் என அதிகாரிகளை கண்டித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி..,

சர்வதேச போதை பொருள் மற்றும் கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அனைத்தும் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு 5 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற இந்த நிகழ்ச்சியில் சமூக நலன்…

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, தென்மண்டலம் புதிய இயக்குனர் பதவியேற்பு..,

புதிய பொறுப்பு: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, தென்மண்டலம் – மதுரையின் துணை இயக்குநராக திரு. K. குமார் (M.Sc., B.Ed., A.Dip.F.E., (NFSC)) அவர்கள் 26.06.2026 அன்று முற்பகல் பொறுப்பேற்றுக் கொண்டார்.​ முந்தைய பணி: இதற்கு முன்னதாக இவர்…

போதைப் பொருள் பயன்பாடு மற்றும் தடுப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்..,

மதுரை சுப்பிரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பழங்காநத்தம் ரவுண்டானா அருகே திடீர் நகர் சரக காவல் உதவி ஆணையாளர் அசோகன் தலைமையில் சுப்ரமணியபுரம் காவல் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி ஆகியோரின் தலைமையில் போதைப் பொருள்…

ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து”ஆணையாளர் ஆய்வு..,

மதுரை மாநகராட்சி அரசு இராசாசி மருத்துவமனை பகுதிகள், பனகல் சாலை மெயின் ரோடு, ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் டி.டி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை வசதி மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து ஆணையாளர் கௌரவ் குமார், நேரில் பார்வையிட்டு ஆய்வு…

லஞ்சம் வாங்கும் இடைத்தரகர்களை ஒழிக்க கோரிக்கை..,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் இடைத்தரகர்களின் தலையீட்டை ஒழிக்கும் நோக்கில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.லஞ்சம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்யப்படும் என்று வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே…

கல்லூரி மாணவர்கள் பெருங்குடி சாலை விபத்தில் ஒருவர் பலி..!

திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை விநாயகர் நகரயை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் தேவா (வயது 19). முத்துப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ரோகித் (வயது 20) இருவரும் சின்ன உடைப்பு அருகே உள்ள தனியார் கல்லூரியில் விமான நிலையம் மேலாண்மை…

பிக்கி புளோ பஜார் 2026 கண்காட்சி இன்று தொடக்கம்..,

இந்திய தொழில் வர்த்தக சபை (FICCI) மகளிர் அமைப்பான பிக்கி புளோ (FICCI FLO) கோவை கிளையின் சார்பில், பெண்கள் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் ‘புளோ பஜார் 2026’ கண்காட்சி, ஜூன் 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு கோவை…