• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

லஞ்சம் வாங்கும் இடைத்தரகர்களை ஒழிக்க கோரிக்கை..,

ByS.Ariyanayagam

Jun 26, 2026

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் இடைத்தரகர்களின் தலையீட்டை ஒழிக்கும் நோக்கில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
லஞ்சம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்யப்படும் என்று வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனர் பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.