• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • கோடை விழாவில் கூடலூரில் 11வது வாசனை பொருட்கள் கண்காட்சி…

கோடை விழாவில் கூடலூரில் 11வது வாசனை பொருட்கள் கண்காட்சி…

கோடை விழாவில் ஒரு பகுதியாக கூடலூரில் 11வது வாசனை பொருட்கள் கண்காட்சி துவங்கியது. பார்வையாளர்களை கவரும் வகையில் ஏலம், பட்டை, கிராம்பு, சோம்பு போன்ற வாசனை திரவியங்களை கொண்டு 13 அடி உயரம், ஆறு அடி நீளம் அளவிலான குன்னூரில் உள்ள…

வாட்ஸப் மூலம் ரயில் பயணிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு

இனி ரயில் பயணிகளின் பிரச்சனைகளுக்கு வாட்ஸப் மூலம் தீர்வு காணப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் செய்கின்றனர். ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு என்பதோடு, வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம். ரயிலில் பயணிக்கும் மக்களுக்கு வசதியான…

எங்கள் நாட்டைக் காப்பாற்றுங்கள் : பாகிஸ்தான் எம்.பி கதறல்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முன்னாள் ராணுவ மேஜரும், எம்.பியுமான தாரிக்இக்பால் அல்லா! இந்தியாவிடம் இருந்து எங்கள் நாட்டைக் காப்பாற்றுங்கள் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.”ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நடத்தப்படும் இந்தியாவில் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கூறியிருந்தது. இதை தொடர்ந்து…

நன்கொடை வழங்கிய கே.டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி (மேற்கு) ரிசர்வ் லைன் இந்திரா நகர் அருள்மிகு முனீஸ்வரன் கோவில் நிர்வாகிகளிடம் 15,000 நன்கொடை வழங்கினார்.

273 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை விமானநிலையம், கார்கோ துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் 273 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக இருந்த சீனிவாச நாயக், சுங்கத்துறையில் இருந்து ஜிஎஸ்டி துறைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை விமான…

சென்னையில் இரண்டு நாட்களாக போர் பாதுகாப்பு ஒத்திகை

சென்னை விமானநிலையம், மணலி, மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் நேற்று இரண்டாவது நாளாக போர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் 9…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைவு

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.920 குறைந்து, ஒரு சவரன் தங்கம் விலை 72,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தின் விலையானது ஏப்ரல் மாத தொடக்கம் முதலே ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. பல முறை புதிய உச்சத்தை தொட்டு வருவதால் நகைபிரியர்கள்…

மாதந்தோறும் நடக்கும் மண்டல குழு கூட்டம்..,

சென்னை புழுதிவாக்கத்தில் பெருநகர் சென்னை மாநகராட்சி மண்டலம் 14 மாதந்தோறும் நடக்கும் மண்டல குழு கூட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்தை மண்டல குழு தலைவர் எஸ்..வி. ரவிச்சந்திரன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாமன்ற…

கோடை கால சிறப்பு – கோ கிளாம் விற்பனை கண்காட்சி

கோடை கால சிறப்பு கோ கிளாம் விற்பனை கண்காட்சி கோவை ரெசிடென்சி டவர் ஓட்டல் அரங்கில் துவங்கியது. கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் ரெசிடென்சி டவர் அரங்கில் தனது கோடை கால சிறப்பு விற்பனை கண்காட்சியை…

அய்யர்மலையில் சித்திரை தேர் திருவிழா..,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் சித்திரை தேர் திருவிழா வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ரத்தகிரீஸ்வரர் கோவில் இக்கோவில் 1017 படி மலை உச்சியில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா12…