• Sat. Aug 8th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • குறுந்தொகைப் பாடல் 62

குறுந்தொகைப் பாடல் 62

கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லைநாறிதழ்க் குவளையொ டிடையிடுபு விரைஇஐதுதொடை மாண்ட கோதை போலநறிய நல்லோள் மேனிமுறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே. பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார்பாடலின் பின்னணி:ஒரு ஆண்மகன் தற்செயலாக ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். முதல் சந்திப்பிலேயே அவர்கள் ஒருவரை ஒருவர் காதலிக்க…

பட்டாசு வணிகர்கள் ஆலோசனை கூட்டம்..,

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மண்டலம் சார்பில் பட்டாசு வணிகர்கள் ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் செயலாளர் ஜெபசிங், பொருளாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி மாவட்ட தலைவர் பால்ராஜ், மண்டல…

குறள் 783:

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு.பொருள் (மு.வ):பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

தொழிலதிபரிடம் ரூபாய் மூன்று கோடி மோசடி..,

கோவை, பீளமேடு பகுதியை சேர்ந்தவர், ராமநாதன், 55 (பெயர் மாற்றப்பட்டு உள்ளது); ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக, கேரளா முதலமடா பகுதியை சேர்ந்த சுனில் தாஸ், என்பவர் பழக்கமானார். சுனில் தாஸ் கேரளாவில் ‘சினேகம் அறக்கட்டளை’…

ஜெயிலர் 2 டிசம்பரில் முடிய வாய்ப்பு ரஜினிகாந்த் பேட்டி..,

கேரளாவில் நடைபெற்ற ஜெயிலர் 2 படபிடிப்பில் கலந்து கொண்டு விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்:- ஜெய்லர் 2 படப்பிடிப்பு நன்றாக போய்க்கொண்டிருக்கிறது பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு முடிய வாய்ப்பு…

பாஜக நிர்வாகிகள் பதவியேற்பு விழா..,

திருநள்ளாறு சட்டமன்ற தொகுதி புதிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பதவியேற்பு விழா புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் வாழ்த்துரை வழங்கினார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதிக்கு பாஜக நிர்வாகிகள், கேந்திர பொறுப்பாளர்கள், கிளை மற்றும் அணி…

கட்சியை இயக்குவது ஆர் எஸ் எஸ் தான்..,

சாத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னிஅரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும்…

பட்டாசுகளை காரில் கடத்திய நான்கு பேர் கைது..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் தலைமையில் போலீசார் தாயில்பட்டி அருகே உள்ள மண்குண்டாம்பட்டி முக்கு ரோட்டில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது தாயில்பட்டி வழியாக அந்த காரை போலீசார் சோதனை நடத்தினர். காரில்…

பா.ஜ.க வினர் நடத்திய பேரணி ..,

ஆப்ரேஷன் சிந்து வெற்றியை கொண்டாடும் விதமாக கோவையில் பா.ஜ.க வினர் நடத்திய மூவர்ண கொடி பேரணியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க ஜெயராமன் எம்.எல்.ஏ உள்ளிட்டோ பங்கேற்பு. பின்னர் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசும்போது…

ராஜீவ் காந்தி நினைவு நாள்..,

சிவகாசியில் முன்னாள் பாரத பிரதமர் அமரர்ராஜீவ் காந்தி அவர்கள் நினைவு நாளில் அவரின் திருவுருவப்படத்திற்குமலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன் தலைமை வகித்தார்.சிவகாசி வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார், மாமன்றம் உறுப்பினர் கள்கணேசன், ரவிசங்கர், சபாபதி, மற்றும்…