

சிவகாசியில் முன்னாள் பாரத பிரதமர் அமரர்
ராஜீவ் காந்தி அவர்கள் நினைவு நாளில் அவரின் திருவுருவப்படத்திற்கு
மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன் தலைமை வகித்தார்.
சிவகாசி வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார், மாமன்றம் உறுப்பினர் கள்
கணேசன், ரவிசங்கர், சபாபதி, மற்றும் நகர வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது

