• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • ஸ்பைஸ் ஜெட் விமானம் 8 மணி நேரம் தாமதம்..,

ஸ்பைஸ் ஜெட் விமானம் 8 மணி நேரம் தாமதம்..,

துபாயிலிருந்து மதுரை வர வேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் எட்டு மணி நேரம் தாமதம் என விமானநிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். துபாயிலிருந்து தினமும் மதுரைக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் பகல் 12:00 மணி அளவில் விமானம் மதுரை வந்தடையும் . பின்னர்…

பிரத்தியங்கிரா தேவிக்கு மகா அபிஷேகம்..,

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நன்மை பெற வேண்டி உலகிலேயே மிக உயரமான 72 அடி மகா பிரத்தியங்கிரா தேவிக்கு 12 மணி நேரம் இடைவிடாமல் தயிர், பால், இளநீர், குங்குமம், விபூதி, அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து…

கலைஞரின் கனவு இல்ல திட்டம்..,

சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு அரசாணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கலந்துகொண்டு 51 பயனாளிகளுக்கு கலைஞரின்…

முதல் முறையாக’மதுரையில் பண்டரி’ நிகழ்ச்சி!

மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் அரங்கில், ‘மதுரையில் பண்டரி’ நிகழ்வு சண்டி ஹோமத்துடன் தொடங்கியது. சென்னை பகவந் நாம பிரச்சார மண்டலி நிறுவனத் தலைவர் கடலூர் கோபி பாகவதர், மதுரை ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடம் பூஜ்யஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் ஏற்பாட்டில்…

த.வெ.கழகம் சார்பில் அன்னதானம் ..,

சோழவந்தான் அருகே ஊத்துக்குளி மற்றும் புதூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் புறநகர் வடக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழகம் சார்பில் ஊத்துக்குளி மற்றும் புதூரில் உலக பட்டினி தினத்தையொட்டி அன்னதானம் நடைபெற்றது.…

தாலுகா ஆபீசில்கிராம பெண்கள் முற்றுகை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 18 வது வார்டு மேட்டு நீரேத்தான் கிராமத்தில் துர்க்கை அம்மன் கோயில் திருவிழா சம்பந்தமாக இருதரப்பினருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவுபடி…

திருமண விழாவில் கலந்து கொண்ட கே. டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜபாண்டியன் இல்ல திருமண விழா சிவகாசியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் நிகழ்வில் அதிமுக…

பலத்த காயம் அடைந்தவர் இறப்பு..,

வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கரகோட்டை ஊராட்சியை சேர்ந்த கீழச் செல்லையாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குருநாதன் (வயது 46) இவர் பூ விற்பனை செய்து வருகிறார். இவரது மகள் புல்லக் கவுண்டன்பட்டியில் வசித்து வருகிறார். மகளை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று நலம்…

திருமண விழாவில் கலந்த ஆர். பி. உதயகுமார்..,

மாநில அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏவமான எதிர்கோட்டை சுப்பிரமணியன் இல்ல திருமண விழா சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா ஆலங்குளத்தில் நடைபெற்றது . நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர்,கழகப்…

நிவாரணம் வழங்கியது அரசியல் அல்ல உதவி..,

அண்ணா பல்கலை பாலியல் தொல்லையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிபதி வழங்கக்கூடிய தீர்ப்பு அவருக்கான நீதியாக இருக்க வேண்டும் தீர்ப்பாக இருக்கக் கூடாது. மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கும் அதே நேரத்தில் ஆடு,மாடு மாநாடுகள் வைத்திருக்கிறேன். அதில் கலந்து கொள்வேன் சீமான்…