
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜபாண்டியன் இல்ல திருமண விழா சிவகாசியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் நிகழ்வில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
