பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தருபவர் தான் அப்பா… மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி பேச்சு…
பெண்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி தருபவர் தான் அப்பா என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி பேசியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழாவையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்…
பக்தர்களுக்கு உணவு வழங்கிய திருவாரூர் கலெக்டர்,
கலைஞரின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோவிலில் மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் பக்தர்களுக்கு உணவு வழங்கிய மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே கலைவாணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.…
சிவஅரி மகாலிங்கநாதர் கோவிலில் சிவன் பெருவிழா
பெரிய காட்டுபாளையம் சிவஅரி மகாலிங்கநாதர் கோவிலில் சிவன் இரவு பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நாதனின் அருளைப் பெற்று சென்றனர். புதுச்சேரி பெரிய காட்டுபாளையம் சிவஅரி மகாலிங்கநாதர் கோவிலில் நடை பெற்ற சிவன் இரவு பெருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து…
முதல்வர் ஸ்டாலின் இருக்கும் வரை இருமொழிக் கொள்கைதான்… எம்.பி. தங்க தமிழ்செல்வன் பேட்டி
விஜய் பட டயலாக் மாதிரி பேசி வருகிறார், ஒரு நிர்வாகத்தின் பணி எவ்வளவு சிரமம் என்பது நிர்வாகத்திற்கு வந்தால் தான் தெரியும் என உசிலம்பட்டியில் தேனி எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி அளித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உ.வாடிப்பட்டி, பூதிப்புரம், ஒத்தப்பாறைப்பட்டி,…
மகா சிவராத்திரி முன்னிட்டு பொதுமக்கள் சாமி தரிசனம்
மகா சிவராத்திரி முன்னிட்டு மயிலாடுதுறையில் பல சிவாலயங்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தும் கிராமங்களில் சிறுவர் சிறுமிகள் கலை நிகழ்ச்சிகள் செய்தும் இறை வழிபட்டனர் . மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் கூறைநாடு பகுதியில் அமைந்துள்ள புனுகிஸ்வரர் ஆலயத்தில் பொதுமக்கள் சாமி தரிசனம்…
அதிமுகவை கண்டாலே திமுக அரசுக்கு அச்சம் – ஈபிஎஸ் விமர்சனம்
அதிமுகவைக் கண்டாலே திமுக அரசுக்கு அச்சம் ஏற்படுவது என்பது நாடறிந்த உண்மை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் இன்று பதிவு ஒன்றை…
அதிக லாபம் தரும் கொத்தமல்லி விவசாயம்
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கொத்தமல்லி விவசாயத்தைப் பற்றிப் பார்ப்போம்
பலாக்காய் பிரியாணி
பலாக்காய் சீசனில் மட்டுமே கிடைக்கக் கூடிய ஒன்று. இதில் அதிக அளவு விட்டமின்களும், புரோட்டின்களும் அடங்கியிருக்கிறது. பலாக்காயை வைத்து கூட்டு, பொரியல் என்று செய்வதைப் போல பிரியாணியும் செய்யலாம் என்கின்றனர் சமையல் வல்லுநர்கள். வாருங்கள் பார்க்கலாம். தேவையான பொருட்கள்:பலாக்காய் நறுக்கியது –…
அழகு குறிப்பு
கெட்ட கொழுப்பைக் குறைக்க: பச்சைப் பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். இந்தப் பச்சைப் பட்டாணி உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைத்து இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். இதன் மூலமாக நமக்கு ஏற்படும் ஏராளமான…
ஹைட்ரோகார்பன் திட்டத்தால் தமிழகத்தின் கடல்வளம் பாதிக்கப்படும் – ராமதாஸ் எச்சரிக்கை
ஆழ்கடல் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் தமிழ்நாட்டின் கடல்வளம் கடுமையாக பாதிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,” தமிழ்நாட்டின் நிலப்பகுதிகளிலும் கடல்பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்புகள் ஏற்கெனவே விடுக்கப்பட்டு,…