

கெட்ட கொழுப்பைக் குறைக்க:
பச்சைப் பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். இந்தப் பச்சைப் பட்டாணி உடலில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைத்து இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். இதன் மூலமாக நமக்கு ஏற்படும் ஏராளமான நோய்களில் இருந்து தப்பிக்கலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி, இ மற்றும் கே, பொட்டாஷியம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக உள்ளது.

