தமிழ்நாட்டிற்கு தேசிய கல்விக் கொள்கை தேவை- ஆர்.என்.ரவி வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி அளிக்கப்படும் என்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின்…
துஹின் காந்தா பாண்டே செபி தலைவராக நியமனம்
இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியத்தின் (செபி) புதிய தலைவராக, நிதி மற்றும் வருவாய் செயலர் துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். செபி தலைவர் மாதவி புரி புச்சின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. அதானி குழுமத்தின் சட்ட விரோத முதலீட்டு நிறுவனங்களில், மாதவி…
2 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் நடிகர் மனைவியுடன் மர்ம மரணம்…கொலையா?
இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் நடிகர்ஜீன் ஹேக்மேன் தனது மனைவியுடன் உயிரற்ற நிலையில் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹாக்மேன்(93). சூப்பர் மேன் உள்பட பல்வேறு படங்களில் நடித்து இவர் பிரபலமானவர். ஆஸ்கர்…
சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய சவூதி ஏர்லைன்ஸ் விமானம்,
சவுதி அரேபியாவில் இருந்து 368 பயணிகளுடன், மலேசியா சென்று கொண்டிருந்த சவூதி ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு, ஏற்பட்ட திடீர் மூச்சுத் திணறல் காரணமாக, அந்த விமானம், சென்னை விமான…
கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு…. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
தனது பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினருக்காக தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை (1.03.2025) தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், அவரது எக்ஸ் பக்கத்தில்…
மதுரை குமாரத்தில் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை
குமாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை ஆற்றினார். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றிய கழகம் சார்பில்…
அம்பேத்கர் உருவப் படம் கிழித்து, விசிக கொடிக்கம்பத்தை உடைத்ததை கண்டித்து சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே அம்பேத்கர் உருவப் படம் கிழித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை உடைத்து தூக்கி எறிந்ததை, கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சாலை மறியல் மற்றும் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். மயிலாடுதுறை…
மதுரை எய்ம்ஸ் கட்டுமான மாதிரி வரைபடம்
மதுரை எய்ம்ஸ் கட்டுமான மாதிரி வரைபடம், கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் கடந்த மே 22, 2024 அன்று தொடங்கப்பட்ட முதற்கட்ட கட்டிடப் பணி 24 சதவீதம் பணிகள் நிறைவடைந்ததாக…
அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் – நேபாளம், பாகிஸ்தான் மக்கள் பீதி
நேபாளம், பாகிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நேபாளத்தில் இன்று அதிகாலை 2.36 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானதாக தேசிய நில…
குடையை மறக்காதீங்க… தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!
காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசைக்காற்றின்…