


மதுரை எய்ம்ஸ் கட்டுமான மாதிரி வரைபடம், கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் கடந்த மே 22, 2024 அன்று தொடங்கப்பட்ட முதற்கட்ட கட்டிடப் பணி 24 சதவீதம் பணிகள் நிறைவடைந்ததாக அண்மையில் மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்தது.


இந்த நிலையில் எய்ம்ஸ் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் உள்ள அலுவலகத்தில் எய்ம்ஸ் மாதிரி வரைபடம் வைக்கப்பட்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.



