• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • திருச்சி விமானநிலைய ஓடுபாதை விரிவாக்கத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

திருச்சி விமானநிலைய ஓடுபாதை விரிவாக்கத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

திருச்சி விமானநிலையத்தில் ஓடுபாதை விரிவாக்கப் பணிக்காக மத்திய அரசு ரூ.18.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது.திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1,112 கோடியில் புதிய விமான முனையத்தை கடந்த 2024ம் அண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, திருச்சியில்…

மூன்று மாதத்தில் கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள கொடிக்கம்பங்களை 3 மாதத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சிக்கு சொந்தமான அனைத்து இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களையும் அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.மேலும், வருங்காலங்களில் பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைக்க வருவாய்த்துறை அனுமதிக்க கூடாது. பட்டா இடங்களில் கம்பங்கள்…

பொது அறிவு வினா விடை

1) தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்? பைன் 2) உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்? மார்ச் 22 3) சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் ——— என அழைக்கின்றனர்? டுவிஸ்டர் 4) உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி…

படித்ததில் பிடித்தது

யாரும் நம்பவில்லை என்பதற்காகநீங்கள் வலிமை இழந்தவர்களாகமாறிப்போய் இருக்கிறீர்கள். நிழலுக்கு தான் உருவம் வேண்டும்நிஜத்திற்கு நீங்கள் மட்டுமே போதும். உங்களின் விமர்சனங்களுக்குப் பின்னால்யாரெல்லாம் விடைபெற்றுக் கொண்டே இருக்கிறார்களோ,அவர்கள் கடந்து போகட்டும் என்று தள்ளியே இருங்கள். நெருப்பு தொட்டால் சுடும் என்பதுஅவர்களுக்குத் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை.…

குறுந்தொகைப் பாடல் 11:

கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்பாடில கலிழும் கண்ணொடு புலம்பிஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கேஎழுவினி வாழியென் னெஞ்சே முனாஅதுகுல்லைக் கண்ணி வடுகர் முனையதுபல்வேற் கட்டி நன்னாட் டும்பர்மொழிபெயர் தேஎத்த ராயினும்வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே. பாடியவர்: மாமூலனார்திணை: பாலை பாடலின் பின்னணி:தலைவன் தமிழ்நாட்டிற்கு…

குறள் 727:

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்தஅஞ்சு மவன்கற்ற நூல். பொருள் (மு.வ):அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.

திமுகவின் வெற்றிக்கு இன்று வரை வன்னியர்கள் தான் காரணம் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை

தமிழ்நாட்டில் திமுக என்ற கட்சி உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணமே வன்னியர்கள் தான். திமுக தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை அக்கட்சியின் வெற்றிக்கு வன்னியர்கள் தான் காரணமாக இருந்து வருகின்றனர் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்…

தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளி ஆண்டு விழா

வசு தெய்வ குடும்பகம் என்ற தலைப்பில் (The First School) தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. கோவை தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், வசு தெய்வ குடும்பகம் என்ற தலைப்பில், பல்வேறு நாட்டினரின்…

கடந்த ஆண்டை விட தெற்கு ரயில்வேயில் 5 சதவீதம் வருவாய் அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டில், 9,170 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட, ஐந்து சதவீதம் அதிகம் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மைதானத்தில், குடியரசு தினவிழாவில் அவர் பேசுகையில்,…

பிக் பாங் 2025 தேசிய அறிவியல் கண்காட்சி

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மேற்கு சார்பில், கோவை நேசனல் மாடல் பள்ளியில் பிக் பாங் 2025 தேசிய அறிவியல் கண்காட்சி 500-க்கும் மேற்பட்ட இளம் கண்டு பிடிப்பாளர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். கோயம்புத்தூரில் நடந்த இந்த அறிவியல் கண்காட்சியின் வெற்றி…