• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • “போலீஸ் அக்கா” திட்டம் துவக்கம்…

“போலீஸ் அக்கா” திட்டம் துவக்கம்…

மதுரையில் மாணவிகள் , பெண்கள் மீதான பாலியல் முறையீடுகளை காண்காணிக்க மாநகர காவல் துறை மூலம் “போலீஸ் அக்கா” திட்டம் துவக்கம். மதுரை மாநகர காவல் துறை சார்பில் “போலீஸ் அக்கா ” திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு. மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர்…

ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த நடிகர் அருண் விஜய்

மதுரை தல்லாகுளம் பகுதியில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த நடிகர் அருண் விஜய். சென்னையிலிருந்து மதுரைக்கு விமான மூலம் வருகை தந்த நடிகர் அருண் விஜய் ராமநாதபுரம் பகுதியில் நடைபெறக்கூடிய திரைப்பட சூட்டிங் செல்வதற்கு முன்னர், நேற்று பிற்பகல் மதுரை தல்லாகுளம்…

வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து துறை சார்பில் விழிப்புணர்வு

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து துறை சார்பில் விழிப்புணர்வு தேனி மாவட்டம் உப்பாரப்பட்டி டோல்கேட் அருகே தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில், கடந்த ஜனவரி 1…

நியாய விலை கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

நியாய விலை கடை பணியாளர் மீது கஞ்சா வழக்கு போட்டதை கண்டித்தும், மதுபோதையில் நியாய விலை கடை பணியாளர்களை தகாத வார்த்தைகளில் திட்டுவதை கண்டித்தும் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ,கருப்பு சட்டை அணிந்து கண்டன…

லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் மற்றும் உதவியாளர்

உசிலம்பட்டியில் பாக பிரிவினை பத்திர பதிவிற்காக 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார்…

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ‘புஷ்பா 2’ ரிலீஸ்

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியாகிறது. கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் ‘புஷ்பா தி ரைஸ்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் ‘புஷ்பா 2 தி ரூல்’…

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடைகோரி வழக்கு: கலெக்டர் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிட தடை கோரிய வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘முருகனின் அறுபடை…

இலங்கையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – புதுச்சேரி அமைச்சர் பேட்டி

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மீனவர்கள் 13 பேர் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர்…

என்ஐஏ அதிரடி சோதனையில் சென்னையில் ஒருவர் கைது!

சென்னை புரசைவாக்கம் பகுதியில் சோதனை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஒருவரை கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பிருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு (என்ஐஏ) ரகசிய தகவல் கிடைத்தது.…

உ.பியில் லட்டு திருவிழாவில் மேடை சரிந்து 7 பேர் பலி – 50 பேர் படுகாயம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற லட்டு திருவிழாவில் மேடை சரிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். உத்தப்ரபிரதேச மாநிலம், பாக்பாத் மாவட்டம், பராவுத்தில் ஜெயின் சமூகத்தினரின் வழிபாட்டு தலம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் லட்டு…