தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது-தமிழக வக்பு வாரிய தலைவரும், ராமநாதபுரம் எம்.பியும் ஆன நவாஸ் கனி பேட்டி…
தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது. வக்பு நிலம் இல்லாதவர்கள் எதற்காக எங்களை தேடி வந்து அந்த சான்றைப் பெற வேண்டும் அசௌகரியத்தை அடைய வேண்டும். எனவே வக்பு சொத்துக்களை மட்டும் பத்திரம் செய்ய வேண்டுமே தவிர மற்றவர்களுக்கெல்லாம் அந்த…
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சீமான் பேட்டி…
ஒரே நாடு, ஒரே தேர்தல் அது நடக்கப்போவது கிடையாது. மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனையும், ஒட்டு மொத்த இந்தியாவிற்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் பிரச்சினையும் கிளப்புகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில்…
அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.., சிவகங்கை எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பங்கேற்பு…
ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தவற்றையெல்லாம் கிடைக்க செய்தவர் ஜெயலலிதா. ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் காற்றையே கழவாடியவர்கள் திமுகவினர் என சிவகங்கை எம் எல் ஏ பேசினார். அண்ணாவின் 116 பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில்சிவகங்கை மாவட்டம், காளையார்…
பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ இசை வெளியீட்டு விழா!
ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.…
வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா..! முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் சிறப்புரை…
பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுமதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் கழகம் சார்பில், வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தை திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள்…
ஜாக்கி சான் நடிக்கும் ‘எ லெஜன்ட்’ (‘தி மித் 2’) திரைப்படம்-இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியீடு
ஜாக்கி சான் நடிக்கும் ‘எ லெஜன்ட்’ (‘தி மித் 2’) திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது! உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பவர் ஜாக்கி சான். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரது…
பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘டிஎஸ்பி’ என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது அடுத்த திரைப்படத்திற்காக பிரம்மாண்ட கூட்டணியை அமைத்துள்ளார். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மற்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின்…
பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் ஸ்ரீமுத்தம்மாள் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தம்மாள் சுவாமி திருக்கோவில், மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், மங்கள இசை முழங்க விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, பூர்வாங்க…
உசிலம்பட்டி அருகே கல்லூரி பேராசிரியர்கள் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டி அருகே ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூட்டா சங்கத்தின் சார்பில் கல்லூரி பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை மற்றும் பேராசிரியர்களுக்கு மேம்பாட்டு பலனை வழங்க வேண்டும், அரசு மற்றும் அரசு…
குமரி மாவட்டத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்ற முயலும் பாஜக அரசு…
இந்திய நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு பின், குமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் இது வரை பங்கேற்ற மக்கள் போராட்டம் பணிந்த அரசு என்பதுதான் குமரியின் கடந்த கால ஒரு வரலாற்று பதிவு. குமரி மாவட்டத்தை, தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என குமரி…




