திண்டுக்கல் அருகே 300 ஆண்டு பழமையான மர வீரத்தூண் தஞ்சை பல்கலை மாணவர்கள் கண்டுபிடிப்பு
திண்டுக்கல் அடுத்த காப்பிலியபட்டியில் மரத்தாலான ஒரு வீரத்தூண் உள்ளதாக காப்பிலியபட்டியைச் சேர்ந்த பேராசிரியர் நாகராஜ் தகவல் அளித்தார். அதன்பேரில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முதுகலை தொல்லியல் மாணவர்கள், துறை தலைவர் செல்வகுமார் தலைமையில் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். தூண்…
இறங்கிய கார்த்திக்சிதம்பரம்… ஏறிய சேவியர்தாஸ்… களம் மாறும் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி!
இந்த எதிர்ப்பலைகளை மீறி தான் சிதம்பரம் என்ற ஒரு சொல்லை வைத்து கார்த்திக் சிதம்பரம் சீட்டு வாங்கி வந்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சியினரே கை சின்னத்தை சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் மறைக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவி வர நம் “அரசியல்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 355: புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தைமுலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்குலைவாய் தோயும் கொழு மடல் வாழைஅம் மடல் பட்ட அருவித் தீம் நீர்செம் முக மந்தி ஆரும் நாட! முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்,நஞ்சும் உண்பர்…
திருச்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்து திருவானைக்காவல் பகுதியில் தி.மு.க இளைஞரணி செயலாளரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் பேசிய அவர்.., திருச்சியில் போட்டியிட்ட தி.மு.க கூட்டணி…
கவிதை: பேரழகா!
பேரழகா.., என் இதயத்தோடு வளர்கிறது உனது நியாபகங்கள்என் வாழ்க்கையின் வரமும் சாபமுமாய் என் இதயத்தோடு வளர்கிறதுஉனது நியாபகங்கள்என் வாழ்க்கையின் வரமும்சாபமுமாய்எனது வாழ்நாள் முழுதும் தொடர்ந்திடும் உன் நியாபகங்கள்எனது நேசத்தின்மெய்யோடு ஆறாத காயமும் நீதான்ஆற்றும் அருமருந்தும் நீதான்உள்ளங்களின் இளைப்பாறுதல்சற்று சிரமம் தான்இசை மட்டும்…
பெங்களூரில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு
அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மீட்கப்பட்ட குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ விஜயதராணி பேச்சு
தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளை கைப்பற்றி மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என்று பிரசாந்த் கிஷோர் கருத்துக்கணிப்பில் சொல்லி உள்ளார், அவர் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என நாகர்கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற…
கரும்பாட்டூர் பகுதியில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு
கரும்பாட்டூர் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு தலைமையில் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இதில், அகஸ்தீஸ்வரம் வட்டார காங்கிரஸ் தலைவர் டேனியல், மாவட்ட திமுக…
விஜய்வசந்த் வாக்கு சேகரிப்பின் போது அதங்கோட்டாசனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கன்னியாகுமரி மாவட்டத்தின் மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட அதங்கோடு பகுதியில் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த போது அங்கு உள்ள அதங்கோட்டாசான் திருவுருவச் சிலைக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.…