பதினோராம் ஆண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
இராமநாதபுரம் சின்னக்கடை தெரு பகுதியில் அமைந்துள்ள அல் சுமத் அறக்கட்டளை மற்றும் சின்னக்கடை சஹர் கமிட்டி சார்பாக கடந்த 10 ஆண்டுகளாக இத்தார் நோன்பு திறக்கும் நிகழ்வை நடத்தி வருகின்றனர்.நேற்று மாலையில் பாசி பட்டறை பள்ளிவாசல் அருகில் உள்ள கீரைக்காரத்தெரு பகுதியில்…
கவிதை: பேரழகா!
பேரழகா.., எனது விரல்களோடுசேர்ந்த உனதுவிரல்களின் மெல்லியஅழுத்தமும் இங்கே எனது இதழ்கள் சொல்ல மறந்தநேசமதன் ஓராயிரம்உணர்வுகளையும் ஒட்டுமொத்தமாய் சொல்லிடும் உனது மௌனத்தில்இல்லை மறுப்பு எதுவுமேஇதயத்தின் ஆழத்தில்இல்லை வெறுப்பேதுமே நீண்டிடும் நேச வாழ்க்கைக்குநாளும் இது தானேபொறுப்பாகுமேஎன் பேரழகா கவிஞர் மேகலைமணியன்
களியக்காவிளை நாகர்கோவிலில் செல்வபெருந்தகை கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
.மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் 30- லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வ பெருந்தகை களியக்காவிளையில் பேச்சு.., கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் விஜய்வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் தாரகை…
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வட அமெரிக்க கண்டத்தில் இன்று நிகழ உள்ளது.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வட அமெரிக்க கண்டத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 9.13 மணி முதல் நாளை அதிகாலை 2.22 மணி வரை நிகழ உள்ளது. இதே போலான சூரிய கிரகணம் இன்னும் 100 ஆண்டுகள் வரை…
பஞ்சலிங்கபுரத்தில் பா.ஜ.க ஓட்டு வேட்டை.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு இன்று பஞ்சலிங்கபுரம், சுண்டன்பரப்பு, மகாதானபுரம், மடத்துவிளை உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜ.கவினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய பாஜக துணைத் தலைவர்…
கிண்ணிக்கண்ணன்விளையில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு கேட்டு திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் இன்று தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட கிண்ணிகண்ணன்விளை, கோவில்விளை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.பூத் பொறுப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி…
மகாராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திமுகவினர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்
மகாராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்துக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்துக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு திமுகவினர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்
மயிலாடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்துக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு மயிலாடி பேரூர் திமுக செயலாளர் E.சுதாகர் தலைமையில் திமுகவினர் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ரோட் ஷோ-வில் பங்கேற்பு
பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா திருச்சி தில்லைநகர் கண்ணப்பா ஹோட்டலில் இருந்து உறையூர் சாலை ரோடு வழியாக நாச்சியார் கோவில் பேருந்து நிலையம் வரை ரோட் ஷோ-வில் பங்கேற்று வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு பாஜக கூட்டணி கட்சி அம்மா…
ஜே.சி.பி. நட்டா பரப்புரை
விருதுநகர் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்த பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா மற்றும் தேசிய செயலாளர் எச் ராஜா ஆகியோர் திருமங்கலத்தில் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகாவை ஆதரித்து பிரச்சாரத்தை, முடித்து திருச்சி புறப்பட்டார்.பாஜக…












