• Tue. Feb 11th, 2025

பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ரோட் ஷோ-வில் பங்கேற்பு

Byகதிரவன்

Apr 7, 2024

பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா திருச்சி தில்லைநகர் கண்ணப்பா ஹோட்டலில் இருந்து உறையூர் சாலை ரோடு வழியாக நாச்சியார் கோவில் பேருந்து நிலையம் வரை ரோட் ஷோ-வில் பங்கேற்று வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு பாஜக கூட்டணி கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து ஆதரவு திரட்டும் வகையில் இந்த ரோட் ஷோவில் பங்கேற்று வருகிறார். தற்போது ரோட் ஷோ துவங்கியது.

அதன் நேரடி காட்சிகள்…