• Thu. Jun 4th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • உசிலம்பட்டியில் வரும் 23ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை – திமுக நிர்வாகிகள் ஆய்வு

உசிலம்பட்டியில் வரும் 23ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை – திமுக நிர்வாகிகள் ஆய்வு

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள சூழலில் திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி விருதுநகர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சாலை மார்க்கமாக அன்று மாலை உசிலம்பட்டியில் தேனி பாராளுமன்ற…

தேர்தல் விதி மீறல்: எம்எல்ஏ உட்பட 4பேர் மீது வழக்கு

பெரம்பலூரில் உரிய அனுமதியின்றி தேர்தல் விதிமுறைகளை மீறிதாக எம்எல்ஏ உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், முன் அனுமதி எதுவும் பெறாமல் திமுக கட்சிக்கு ஆதரவாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு…

ஆண்டிபட்டியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி அவசர மனு

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மேலும் ஒரு அவசர மனுவை தாக்கல் செய்தார் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி. தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். “இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வியை…

திமுக தேர்தல் அறிக்கை தமாஷாக உள்ளதாகவும், இன்னும் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவார்களோ என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர். சரவனணுடன், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். “பாஜகவை விட ஆபத்தான கட்சி அதிமுக என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை ஜெயிக்க…

கைதாகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை. பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவரது இல்லத்திற்கே சென்று அதிகாரிகள் விசாரணை. கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கெஜ்ரிவாலின் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்திருந்தது.

எந்த உலகத்தில் இருக்கிறார் ஊராட்சித் தலைவர்

பட்டியல் இனத்தவர்களுக்கு வசிக்கும் பகுதியில் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, சாக்கடை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுத்த பொதுமக்களை, ஊராட்சி மன்ற தலைவி கணவரை வைத்து மிரட்டுவதாக குற்றச்சாட்டுக்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தேனி மாவட்டம், உத்தமபாளையம்…

பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

✦ தென்சென்னை – தமிழிசை சௌந்தரராஜன் ✦ மத்திய சென்னை – வினோஜ் பி.செல்வம் ✦ வேலூர் – ஏ.சி.சண்முகம் ✦ கிருஷ்ணகிரி – சி.நரசிம்மன் ✦ நீலகிரி (தனி) – எல்.முருகன் ✦ கோவை – அண்ணாமலை ✦ பெரம்பலூர்…

தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் வெற்றி பிரகாசமாக உள்ளது. திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் பேட்டி

தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் தங்கத்தமிழ்செல்வன் வெற்றி பிரகாசமாக உள்ளதாக தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் .திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

விளவன்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி காங்கிரஸ்யில் இருந்து விலகியதோடு, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், நடக்கும் இடைத்தேர்தலில். அதிமுக சார்பில் மாநில மகளிர் அணியின் துணைச் செயலாளராக இருக்கும் ராணியை விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில்…