அரசுப் பள்ளியில் தமிழ் கூடல் இலக்கிய மன்ற விழா
கமுதி அருகே செங்கப்படை அரசுப் பள்ளியில் தமிழ் கூடல் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாக…
வேட்பாளர்களை தேர்வு செய்வதில் திணறும் காங்கிரஸ்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் நிறைவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் திணறி வருவது கூட்டணி கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தை திமுக தொடங்கிவிட்டது. அந்த வகையில் ஒரு…
அண்ணாமலை பகல் கனவு காண்பதாக, பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி விமர்சித்துள்ளார்..
கோவையில் த.மு.மு.க.மத்திய மாவட்டம் சார்பாக குணியமுத்தூர் பகுதியி்ல் சமுதாய ஒற்றுமை இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கோவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பாக…
இன்று ஒரே நாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் அதிமுக, திமுக, பா.ஜ.க
அதிமுக, திமுக, பாஜக என மூன்று கட்சிகளின் வேட்பாளர்களும் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.அனைத்து கட்சிகளும் வேடப்hளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்நிலையில் இன்று…
சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தில் விரிசல்: வாகன ஓட்டிகள் அச்சம்
மதுரை மாவட்டம், சோழவந்தானில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் சுமார் 40 கோடி மதிப்பீட்டில் முன்னாள் எம்எல்ஏ எம்..வி.கருப்பையா முயற்சியில் தொடங்கப்பட்டது. ஆனால், ஒரு…
கோவையில் நவீன தொழில் நுட்ப வசதகளுடன் கூடிய புதிய கிளையை டென்டல் பே துவங்கியது.
கோவையில் பல் மருத்துவம் தொடர்பான டென்டல் பே மருத்துவமனை தனது புதுப்பிக்கப்பட்ட நவீன தொழில் வசதிகள் அடங்கிய புதிய கிளையை தடாகம் சாலையில் துவங்கியது.. பற்கள் தொடர்பான அனைத்து சிகிச்சைகளையும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை கொண்டு கடந்த பதிமூன்று ஆண்டுகளாக சாய்பாபாகாலனி…
ஓபிஎஸ் பருப்பு இங்கு வேகாது. இராமநாதபுரத்தில் ஆர்பி உதயகுமார் பேட்டி…
இராமநாதபுரத்தில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், அன்வராஜா இராமநாதபுரம் பாராளுமன்ற வேட்பாளர் ஜெயபெருமாள் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். விழாவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் உதயகுமாரிடம் “எடப்பாடி பழனிச்சாமி தான் அமைச்சராக…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 347: முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழைமாதிர நனந் தலை புதையப் பாஅய்,ஓங்கு வரை மிளிர ஆட்டி, பாம்பு எறிபு,வான் புகு தலைய குன்றம் முற்றி,அழி துளி தலைஇய பொழுதில், புலையன் பேழ் வாய்த் தண்ணுமை இடம்…
படித்ததில் பிடித்தது
வெற்றிக்கான தன்னம்பிக்கை வரிகள் நீ செல்லும் பாதை சரியாகஇருந்தால் வேகமாக அல்லமெதுவாக ஓடினாலும்வெற்றி தான். எந்த சூழ்நிலையாகஇருந்தாலும் அதைஏற்றுக் கொள்ளுவது தான்அதை வெற்றிகொள்வதற்கானஒரே வழி. வெற்றி பெற வேண்டும்என்ற பதற்றம் இல்லாமல்செயல்பட்டால் வெற்றியைஇலகுவாகஅடைந்து விடலாம். எப்போதும் பின்னோக்கிப்பார்க்காதே எப்போதும்முன்னோக்கி நீ எதைசெய்ய…
பொது அறிவு வினா – விடைகள்
1. ரமண மகரிஷி பிறந்த இடம்?திருச்சுழி2. போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்?டென்னிஸ்3. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்?பட்டோடி நவாப்4. ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை?மனோரமா5. தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?நவம்பர்-196. தேசிய அறிவியல் தினம்…



