• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தின் புதிய டிஜிபி பொறுப்பேற்பு..,

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார் மகேஷ்குமார் அகர்வால்.

1994-ல் தனது 22வது வயதில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தவர், பல்வேறு முக்கிய பொறுப்புகளை ஏற்று பணியாற்றிய நிலையில், புதிய டிஜிபியாக பொறுப்பேற்றார்.